Naan Thaan Da Ippo Devadas Song Lyrics

Thanikattu Raja cover
Movie: Thanikattu Raja (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் புறட்சி தலைவரும் இல்லே நான் டாக்டர் கலைஞரும் இல்லே வெறும் மனுஷன் உங்க பார்வையில் நான் ஒருத்தன் இந்த பேட்டையில் உங்க தோழன் எனக்கேண்டா பூ மால

ஆண்: நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண்: அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண்: நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண்: அடிடா மில்லி என் பேர் சொல்லி அது தான் ரொம்ப ஜாலி தொறந்தான் கடைய எடுத்தான் தடைய இனிமே என்ன வேளி

ஆண்: ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி அது தான் ரொம்ப ஜாலி தொறந்தான் கடைய எடுத்தான் தடைய இனிமே என்ன வேளி

ஆண்: வேணான்னு சொன்னாரு காந்தி செரி தான் அப்போ செரி தான் வேரேது ஏழைக்கு சாந்தி இது தான் இப்போ இது தான்

ஆண்: இது போட்டாலே அது சந்தோஷம் இது வேணானா அது உன் தோஷம்

ஆண்: நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ் அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்

ஆண்: குடிச்சா கூட குஷியா ஆட படிப்பேன் நானும் பாட்டு இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு அதுவும் தாளம் போட்டு

ஆண்: கூவாம போனாலும் கோழி விடியும் பொழுது விடியும் வீசாது போனாலும் காத்து மலரும் பூவும் மலரும்

ஆண்: அட தீராது இது தேன் தான் டா இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா

ஆண்: இதோடு சேர்த்து ஏழு கிலாஸ் நான் தான் டா இப்போ தேவதாஸ் அட பல பேர் உண்டு பார்வதி அவ பிரிஞ்சா அது யார் விதி அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண்: நான் தான் டா இப்போ தேவதாஸ் இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்

Male: Naan puratchi thalaivarum illae Naan doctor kalaingjarum illae Verum manushan ungha paarvaiyil Naan oruthan indha paettaiyil Ungha thozhan enakkendaa poo maala

Male: Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass

Male: Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha .aaa. Adhu kadakkattum podaa

Male: Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass

Male: Adidaa milli en per solli Adhu dhaan romba jolly Thorandhaan kadaiya eduthaan thadaiya Inimel enna veli

Male: Hey adidaa milli en per solli Adhu dhaan romba jolly Thorandhaan kadaiya eduthaan thadaiya Inimel enna veli

Male: Venaannu sonnaaru gandhi Seri dhaan appo seri dhaan Veredhu ezhaikku saanthi Idhu dhaan ippo idhu dhaan Idhu pottaalae adhu sandhosham Idhu venaanaa adhu un dhosham

Male: Naan dhaan da ippo devadhas Iththodu serththu naalu glass

Male: Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha .aaa. Adhu kadakkattum podaa.dei

Male: Kudichaa kooda kushiyaa aada Padippaen naanum paattu Idaiyil konjam irumbhal undu Adhuvum thaalam pottu

Male: Koovaama ponaalum kozhi Vidiyum pozhudhu vidiyum Veesaadhu ponaalum kaaththu Malarum poovum malarum

Male: Ada theeraadhu Idhuthean thaan daa Indha thanneeril Naanum meen thaan da Iththodu Indha Bottle Close

Male: Iththodu serththu naalu glass Naan dhaan da ippo devadhas

Male: Ada pala per undu paarvathi Ava pirinjaa adhu yaar vidhi Ada kazhudha .aaa. Adhu kadakkattum podaa

Male: Naan dhaan da ippo devadhas Iththodu intha bottle close

Other Songs From Thanikattu Raja (1982)

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • karaoke songs with lyrics tamil free download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • munbe vaa karaoke for female singers

  • sarpatta parambarai neeye oli lyrics

  • inna mylu song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • thalapathi song in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • enjoy enjami song lyrics

  • asku maaro lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kanne kalaimane karaoke download

  • google google panni parthen song lyrics