Added Date: Feb 11, 2022
ஆண்: நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
குழு: ஆஆ..
ஆண்: நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
குழு: ஆஆ..
ஆண்: நீ நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா
ஆண்: நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
குழு: ஆஆ..
ஆண்: போடா போடா
பெண்: முரட்டுக்காளை
ஆண்: செல்லாது உன்
பெண்: தில்லு முல்லு
ஆண்: அட போடா போடா முரட்டுக்காளை ஹ..ஹான் செல்லாது உன் தில்லு முல்லு
பெண்: நீதான் சின்னப்பிள்ளை தொட்டா தீயய் போல கண்கள் கழுகுப்போல பொல்லாதவன்
ஆண்: இது டிஸ்கோ அடி பார்த்துக்கோ இது டிஸ்க்கோ பார்த்துக்கோ ஜோடி என்ன சேர்த்துக்கோ இது கோ கோ இத கத்துக்கோ என்ன வாத்தியாரா ஏத்துக்கோ
ஆண்: நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
குழு: ஆஆ..
ஆண்: நாலு பேர கேளம்மா நான் நாடறிஞ்ச ஆளம்மா ஹேய் நீ நாலு பேர கேளம்மா நாடறிஞ்ச ஆளம்மா
ஆண்: நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு
குழு: ஆஆ..
குழு: ப ப பப பப்ப பப்பா..பபப்பா.. ப ப பப பப்ப பப்பா..பபப்பா..
ஆண்: மானா மதுரை
குழு: ம்ம்..
ஆண்: மரிக்கொழுந்தே
குழு: ஹேய்
ஆண்: மதராசுக்கு
குழு: ஏ..ஹேய்
ஆண்: நீ எப்ப வந்தே
ஆண்: மானா மதுரை மரிக்கொழுந்தே மதராசுக்கு நீ எப்ப வந்தே
ஆண்: பாடாத குயிலப்போல ஆடாத மயிலப்போல ஓடாத சோலகொள்ள பொம்மை போல
பெண்: அட பரட்டை
ஆண்: ஹா
பெண்: செம்பரட்டை
ஆண்: ஹா
பெண்: அட பரட்டை செம்பரட்டை நீ பாடுறது கொறட்டை உன் பாட்ட நான் கேட்டேன் நீ பார்த்து விடு சரக்க
பெண்: அட போய்யா டேப்பு யாருக்கிட்ட டூப்பு
குழு: ஆஆ.
பெண்: அட போய்யா டேப்பு யாருக்கிட்ட டூப்பு
குழு: ஆஆ.
பெண்: அட தேவையில்ல அல்டாப்பு நீ யாருக்கிட்ட டிப்டாப்பு அட தேவையில்ல அல்டாப்பு நீ யாருக்கிட்ட டிப்டாப்பு
ஆண்: அடி நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு

Male: Naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Male: Adi naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Male: Nee naalu pera kelammaa Naan naadarinja aalammaa Naalu pera kelammaa Naan naadarinja aalammaa
Male: Naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Male: Podaa podaa
Female: Murattukkaalai
Male: Sellaathu un
Female: Thillu mullu
Male: Ada podaa podaa Murattukkaalai hhaan Sellaathu un thillu mullu
Female: Neethaan chinnappillai Thotta theeyai pola Kangal kazhuguppola Pollaathavan
Male: Ithu disco adi paarththukko Ithu disco paarththukko Jodi enna serththukko Ithu ko ko itha kaththukko Enna vaathiyaara yeththukko
Male: Naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Male: Naalu pera kelammaa Naan naadarinja aalammaa..hei Naalu pera kelammaa Naan naadarinja aalammaa
Male: Naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Chorus: Pa pa paba pappa Pappaa..pabappaa.. Pa pa paba pappa Pappaa..pabappaa..
Male: Maanaa madhurai
Chorus: Hmm..
Male: Marikkozhundhae
Chorus: Hei.
Male: Madraasukku
Chorus: Ye..hei.
Male: Nee yeppa vanthae
Chorus: Maanaa madhurai Marikkozhundhae Madraasukku Nee yeppa vanthae
Male: Paadaadha kuyilappola Aadaadha mayilappola Odaadha solakolla bommaippola
Female: Ada parattai
Male: Ha
Female: Semparattai
Male: Ha
Female: Ada parattai semparattai Nee paadurathu korattai Un paatta naan ketten Nee paarththu vidu sarakka
Female: Ada poiyaa tappe-u
Yaarukkitta dooppu
Chorus: Aaaa.
Female: Ada poiyaa tappe-u
Yaarukkitta dooppu
Chorus: Aaaa.
Female: Ada thevaiyilla altaappu Nee yaarukkitta tiptoppu Ada thevaiyilla altaappu Nee yaarukkitta tiptoppu
Male: Adi naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
Male: Nee naalu pera kelammaa Naan naadarinja aalammaa Naalu pera kelammaa Naan naadarinja aalammaa
Male: Naan dhaan toppu
Meedhi ellaam dooppu
Chorus: Aaaaa...
amma song tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
happy birthday lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
soorarai pottru songs singers
kai veesum kaatrai karaoke download
tamil songs lyrics download free
verithanam song lyrics
chinna chinna aasai karaoke download
en kadhale en kadhale karaoke
naan pogiren mele mele song lyrics
marudhani song lyrics
murugan songs lyrics
7m arivu song lyrics
jai sulthan
venmegam pennaga karaoke with lyrics
raja raja cholan song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics