Ethir Paaramal Song Lyrics

Thanippiravi cover
Movie: Thanippiravi (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: எதிர் பாராமல் நடந்ததடி ஈ..ஈ....ஈ.. முகம் கண்ணுக்குள் விழுந்ததடி புதிய சுகம் ஒன்று புகுந்ததடி...ஈ... அது பொழுதுக்கு பொழுது வளருதடி

பெண்: எதிர் பாராமல் நடந்ததடி ஈ..ஈ....ஈ..ஈ..ஈ....ஈ..

பெண்: பஞ்சணை மயக்கம் பரவுதடி மேலே பறப்பது போலே தோன்றுதடி பஞ்சணை மயக்கம் பரவுதடி மேலே பறப்பது போலே தோன்றுதடி அஞ்சன விழிகள் துடிக்குதடி அஞ்சன விழிகள் துடிக்குதடி அரைகுறைத் தூக்கம் பிறக்குதடி

பெண்: வடிவேல் முருகன் என் வந்தான் குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன் வடிவேல் முருகன் என் வந்தான் குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன் மடி மேல் காதல் துயில் கொண்டேன் அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன் மடி மேல் காதல் துயில் கொண்டேன் அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன்

பெண்: யாருக்கு யார் என் எழுதியவன் என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான் யாருக்கு யார் என் எழுதியவன் என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான் நேருக்கு நேரே பார்க்க வைத்தான் நேருக்கு நேரே பார்க்க வைத்தான் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான் தவிக்க வைத்தான்..ஆஅ..ஆ...ஆன்.

பெண்: தேவர் தலைவன் திருமுருகன் இந்த தெய்வானை திருமண முருகன் தேவர் தலைவன் திருமுருகன் இந்த தெய்வானை திருமண முருகன் காவல் வேலுடன் ஓடி வந்தான் காவல் வேலுடன் ஓடி வந்தான் என்னைக் கட்டிக் கொண்டான் கரம் பற்றிக் கொண்டான் என்னைக் கட்டிக் கொண்டான் கரம் பற்றிக் கொண்டான்

பெண்: குன்றத்து முருகன் போல வந்தான் தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான் குன்றத்து முருகன் போல வந்தான் தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான் மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான் மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான் என்னை மல்லிகைப் பூப்போல அள்ளிக் கொண்டான்...அள்ளிக் கொண்டான்.... முருகா...முருகா...முருகா முருகா முருகா...

Female: Edhirpaaraamal nadandhadhadi. Ee.eee.ee. Mugam kannukkul vizhundhadhadi. Puthiya sugham ondru pugundhadhadi.ee. Adhu pozhudhukku pozhudhu valarudhadi

Female: Edhirpaaraamal nadandhadhadi. Ee.eee.ee.eee eee

Female: Panjanai mayakkam paravudhadi Melae parappadhu polae thondrudhadi Panjanai mayakkam paravudhadi Melae parappadhu polae thondrudhadi Anjana vizhigal thudikkudhadi Anjana vizhigal thudikkudhadi Araikurai thookkam pirakkudhadi

Female: Edhirpaaraamal nadandhadhadi. Ee.eee.ee.eee.ee.

Female: Vadivael murugan ena vandhaan Kuravalli endrae naan edhir konden Vadivael murugan ena vandhaan Kuravalli endrae naan edhir konden Madimel kaadhal thuyil konden Avan maarbinilae naan kudi konden Madimel kaadhal thuyil konden Avan maarbinilae naan kudi konden

Female: Yarukku yaarena ezhudhiyavan Ennai avanukku thaan ena ezhudhi vittaan Yarukku yaarena ezhudhiyavan Ennai avanukku thaan ena ezhudhi vittaan Naerukku naerae parkka vaithaan Naerukku naerae parkka vaithaan Manam nilai kollaamal thavikka vaithaan Thavikka vaithaan.aa.aa.aaan

Female: Edhirpaaraamal nadandhadhadi. Ee.eee.ee.eee.ee..

Female: Devar thalaivan thirumurugan Indha deivaanai thirumana murugan Devar thalaivan thirumurugan Indha deivaanai thirumana murugan Kaaval vaeludan odi vandhaan Kaaval vaeludan odi vandhaan Ennai katti kondaan Karam pattri kondaan Ennai katti kondaan Karam pattri kondaan

Female: Kundrathu murugan pola vandhaan Than kulathinil ennai saerthu kondaan Kundrathu murugan pola vandhaan Than kulathinil ennai saerthu kondaan Mandrathil ennudan palli kondaan Mandrathil ennudan palli kondaan Ennai malligai poo pol Alli kondaan alli kondaan alli kondaan. Murugaa. murugaa.murugaa murugaa murugaa..

Other Songs From Thanippiravi (1966)

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • tamil karaoke download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • jimikki kammal lyrics tamil

  • share chat lyrics video tamil

  • abdul kalam song in tamil lyrics

  • marudhani lyrics

  • tamil film song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • karaoke lyrics tamil songs

  • cuckoo padal

  • theriyatha thendral full movie

  • sarpatta lyrics

  • tamil songs with lyrics in tamil

  • aathangara marame karaoke

  • en kadhale lyrics

  • kadhal sadugudu song lyrics

  • ilayaraja song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • gal karke full movie in tamil