Kannathil Ennadi Song Lyrics

Thanippiravi cover
Movie: Thanippiravi (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னத்தில் என்னடி காயம்... ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்ம்...

பெண்: இது வண்ணக்கிளி செய்த மாயம்... ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்ம்...

ஆண்: கன்னத்தில் என்னடி காயம்...
பெண்: இது வண்ணக்கிளி செய்த மாயம்...

ஆண்: கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண்: பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு

ஆண்: கன்னத்தில் என்னடி காயம்...
பெண்: இது வண்ணக்கிளி செய்த மாயம்...

ஆண்: கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண்: பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு

ஆண்: கன்னத்தில் என்னடி காயம்... ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்ம்...
பெண்: ம்ம்ம் ம்ம்ம்ம்..

ஆண்: ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..

ஆண்: தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ

பெண்: அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ

ஆண்: மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம்

பெண்: சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும்

Male: Kannathil ennadi kaayam. M.mm.mmm.mmm.

Female: Idhu vannakkili seidha maayam. M.mm.mmm.mmm.

Male: Kannathil ennadi kaayam.
Female: Idhu vannakkili seidha maayam.

Male: Kani udhatil ennadi thadippu
Female: Pani kaattrinilae vandha vedippu

Male: Kannathil ennadi kaayam.
Female: Idhu vannakkili seidha maayam.

Male: Kani udhatil ennadi thadippu
Female: Pani kaattrinilae vandha vedippu

Male: Kannathil ennadi kaayam. M.mm.mmm.mmm.
Female: Mmm mmm.

Male: Mmm..mmm..

Male: Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano

Female: Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano Illai kaadhalanae nee thaano Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano Illai kaadhalanae nee thaano

Male: Kannathil ennadi kaayam.
Female: Idhu vannakkili seidha maayam.

Male: Kani udhatil ennadi thadippu
Female: Pani kaattrinilae vandha vedippu

Male: Kannathil ennadi kaayam. M.mm.mmm.mmm.

Female: Idhu vannakkili seidha maayam. M.mm.mmm.mmm.

Male: Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam

Female: Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum

Male: Kannathil ennadi kaayam.
Female: Idhu vannakkili seidha maayam.

Male: Kani udhatil ennadi thadippu
Female: Pani kaattrinilae vandha vedippu

Male: Kannathil ennadi kaayam. M.mm.mmm.mmm.

Female: Idhu vannakkili seidha maayam. M.mm.mmm.mmm.

Other Songs From Thanippiravi (1966)

Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • tamil karaoke download

  • tamil song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • en kadhale lyrics

  • kadhal album song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • christian padal padal

  • new movie songs lyrics in tamil

  • azhagu song lyrics

  • tamil karaoke download mp3

  • ka pae ranasingam lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • lyrics of new songs tamil

  • master lyrics in tamil

  • master vaathi raid