Added Date: Feb 11, 2022
ஆண்: நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்..ம்ம்..
பெண்: காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்

ஆண்: நேரம் நல்ல நேரம்...ம்ம்...
ஆண்: அழகு பொங்கும் மேனி நல்ல ஆடை மாற்றும் நேரம்
பெண்: மலர்கள் சூடி நின்று காதல் வரவு பார்க்கும் நேரம்

ஆண்: மஞ்சள் பூசும் பெண்மை கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம்
பெண்: அஞ்சும் இந்தப் பெண்ணை ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம்

ஆண்: அதிசயங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம்
பெண்: ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம்

ஆண்: மனதில் உள்ள எண்ணம் கொஞ்சம் மறந்து போகும் நேரம்
பெண்: எதிரில் உள்ள இருவர் வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம்
ஆண்: நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்..
பெண்: ஆஆ..ஆஆ..ஆ.. காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
இருவர்: நேரம் நல்ல நேரம்...ம்ம்...

Male: Neram nalla neram Konjam nerugi paarkkum neram.mm.
Female: Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam.

Male: Neram nalla neram.mmm
Male: Azhagu pongum maeni Nalla aadai maattrum neram
Female: Malargal soodi nindru Kaadhal varavu paarkkum neram

Male: Manjal poosum penmai Kangal mayakkam kollum neram
Female: Anjum indha pennai Aanmai ninaithu paarkkum neram
Male: Neram nalla neram Konjam nerugi paarkkum neram.mm.
Female: Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam.
Male: Neram nalla neram.mmm
Male: Adhisayangal kandu Ulagai anubavikkum neram
Female: Aazhamaana nenjum Konjam asaiyum maalai neram

Male: Manadhil ulla ennam Konjam marandhu pogum neram
Female: Edhiril ulla iruvar Vaazhvil inaindhu paarkkum neram
Male: Neram nalla neram Konjam nerugi paarkkum neram.
Female: Aaa..aaa..aa. Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam.
Both: Neram nalla neram.mmm
naan pogiren mele mele song lyrics
song lyrics in tamil with images
asku maaro karaoke
nanbiye song lyrics in tamil
kadhali song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
vathi coming song lyrics
kannamma song lyrics in tamil
padayappa tamil padal
azhagu song lyrics
90s tamil songs lyrics
nerunjiye
kutty pattas full movie in tamil
maravamal nenaitheeriya lyrics
soundarya lahari lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
orasaadha song lyrics
en kadhale lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
3 movie songs lyrics tamil