Added Date: Feb 11, 2022
பெண்: மேகம் திரளுதடி மின்னிருட்டுக் கம்முதடி இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே
குழு: நாம் கும்பிட்டோமே
பெண்: மந்தையிலே மாரியாயி மலை மேலே மாயவரே இந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேணும்
குழு: இப்ப மழை பெய்ய வேணும்
ஆண்: மேகம் திரளுதடி மின்னிருட்டுக் கம்முதடி இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே
குழு: நாம் கும்பிட்டோமே
ஆண் மற்றும்
குழு: மந்தையிலே மாரியாயி மலை மேலே மாயவரே இந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேணும்
பெண்: சித்திரையில் பார்த்துவிட்டோம் செல்ல மழை பெய்யவில்லே
குழு: செல்ல மழை பெய்யவில்லே
ஆண்: ஐப்பசியில் பார்த்துவிட்டோம் அடை மழை பெய்யவில்லே
குழு: அடை மழை பெய்யவில்லே
இருவர்: அம்மாவே ஜெக்கம்மாவே உன் கண்ணுப்பட்டா சும்மாவே பெய்யும் பாரேன்
குழு: அம்மாவே ஜெக்கம்மாவே உன் கண்ணுப்பட்டா சும்மாவே பெய்யும் பாரேன்
குழு: மேகம் திரளுதடி மின்னிருட்டுக் கம்முதடி இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே ஈசான மூலையிலே
ஆண்: ஆ..மட்ட மலை ஐய்யனாரே மாவூத்து வேலவரே மழைய எறக்கிவிடு வந்த பசி தீர்த்து வைக்க அம்மாடி முத்துமாரி உன் கண்ணுபட்டா மாசத்துக்கு மூணு மாரி
குழு: உன் கண்ணுபட்டா மாசத்துக்கு மூணுமாரி

பெண்: ஊசி போல மின்னி மின்னி ஊர் செழிக்க பெய்யும் மழை வாசலிலே பெய்ய வைய்யம்மா ஏ ஜெக்கம்மா வானம் பார்த்த பூமி இதம்மா
குழு: ஏ ஜெக்கம்மா வானம் பார்த்த பூமி இதம்மா
பெண்: ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் ஏங்கி ஏங்கி நிக்காக
குழு: ஆங்.. ஏங்கி ஏங்கி நிக்காக
பெண்: கார் வெளைய செய்ய வேணுமே ஏ ஜெக்கம்மா கரிசக்காடு வெளைய வேணுமே
குழு: ஏ ஜெக்கம்மா கரிசக்காடு வெளைய வேணுமே
பெண்: வேலியில களைபறிச்சு வெரல் நெறைய கொப்பளங்கள் ஏழியையும் தூங்க விட்டோமே ஏ ஜெக்கம்மா வெறகு வெட்டி வாழ வந்தோமே
குழு: ஏ ஜெக்கம்மா வெறகு வெட்டி வாழ வந்தோமே
ஆண்: பத்து வருஷமடி பச்ச தண்ணி பாத்ததில்லே முத்து முத்தா பெய்ய வேணுமே ஏ ஜெக்கம்மா ஏரி குளம் நெறைய வேணுமே
குழு: ஏ ஜெக்கம்மா ஏரி குளம் நெறைய வேணுமே

குழு: ஈசான மூலையிலே
ஆண்: பஞ்சங் கெட பாவங் கெட எங்குங் கொடி மஞ்சள் வர பொங்கும் நதி வெள்ளம் வரணும் நல்ல மானம் மதி தானம் கெட மாறும் கலை ஞானம் கெடும் தோணும் படி வெள்ளம் வரணும்..ம் தோணும் படி வெள்ளம் வரணும்
குழு: தோணும் படி வெள்ளம் வரணும்..ம் தோணும் படி வெள்ளம் வரணும்
பெண்: அடி அம்மா உனைக் கேட்டோமடி கம்மாக்கர நீரோடிட உன் பார்வையும் இங்கே வரணும் நீ தொட்டா சுகம் விட்டா பசி கொட்டா விடு கிட்டாதடி கொட்டும் மழை கொண்டே தரணும் கொட்டும் மழை கொண்டே தரணும்
குழு: கொட்டும் மழை கொண்டே தரணும் கொட்டும் மழை கொண்டே தரணும்

குழு: நாம் கும்பிட்டோமே மந்தையிலே மாரியாயி மலை மேலே மாயவரே இந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேணும் இப்ப மழை பெய்ய வேணும்
குழு: லு லு லு லு லு லு.. லு லு லு லு லு லு..

Female: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae
Chorus: Naam kumbittomae
Female: Mandhaiyilae maariyaayi Mala maela maayavarae Indhirarae sooriyarae Ippa mazhai peiya vaenum
Chorus: Ippa mazhai peiya vaenum
Male: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae
Chorus: Naam kumbittomae
Male and
Chorus: Mandhaiyilae maariyaayi
Mala maela maayavarae
Indhirarae sooriyarae
Ippa mazhai peiya vaenum
Female: Chittiraiyil paarthu vittom Chella mazhai peiyavillae
Chorus: Chella mazhai peiyavillae
Male: Aippasiyil paarthuvittom Adai mazhai peiyavillae
Chorus: Adai mazhai peiyavillae
Both: Ammaavae jekkammaavae Un kannu pattaa Summaavae peiyum paaraen..
Chorus: Ammaavae jekkammaavae Un kannu pattaa Summaavae peiyum paaraen
Chorus: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae Eesaana moolaiyilae
Male: Aa.. matta malai aiyanaarae Maavootthu vaelavarae Mazhaiya yerakki vidu vandha Pasi theertthu vaikka Ammaadi muthu maari un kannu pattaa Maasathukku moonu maari
Chorus: Un kannu pattaa Maasathukku moonu maari
Chorus: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae Eesaana moolaiyilae
Female: Oosi pola minni minni Oor sezhikka peiyum mazhai Vaasalilae peiya vaiyammaa Yae jekkammaa vaanam paartha Bhoomi idhammaa
Chorus: Yae jekkammaa vaanam paartha Bhoomi idhammaa
Female: Yaer pidikkum thambi ellaam Yaengi yaengi nikkaaga
Chorus: Aang..yaengi yaengi nikkakaaga
Female: Kaar velaiya seiya vaenumae Yae jekkammaa karisakkaadu velaiya vaenumae
Chorus: Yae jekkammaa karisakkaadu Velaiya vaenumae
Female: Vaeliyila kala parichu Veral neraiya koppalangal Yaezhiyaiyum thoonga vittomae Yae jekkammaa veragu vetti vaazha vandhomae
Chorus: Yae jekkammaa veragu vetti Vaazha vandhomae
Male: Pathu varushamadi Pachcha thanni paarthadhillae Muthu muthaa peiya venumae yae jekkammaa Yaeri kulam neraiya vaenumae
Chorus: Yae jekkammaa yaeri kulam Neraiya vaenumae
Female: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae
Chorus: Eesaana moolaiyilae
Male: Panjan keda paavan keda Yengun kodi manjal vara Pongum nadhi vellam varanum Nalla maanam madhi dhaanam keda Maarum kalai gnaanam kedum Thonumbadi vellam varanum..m Thonumbadi vellam varanum
Chorus: Thonumbadi vellam varanum.. Thonumbadi vellam varanum
Female: Adi amma unai kaettomadi Kammaakkarai neerodida Un paarvaiyum ingae varanum Nee thottaa sugam vittaa pasi Kottaa vidu kittaadhadi Kottum mazhai kondae tharanum Kottum mazhai kondae tharanum
Chorus: Kottum mazhai kondae tharanum Kottum mazhai kondae tharanum
Female: Maegam thiraludhadi Minniruttu kammudhadi Innum karukkudhadi Eesaana moolaiyilae
Chorus: Naam kumbittomae Mandhaiyilae maariyaayi Mala maela maayavarae Indhirarae sooriyarae Ippa mazhai peiya vaenum Ippa mazhai peiya vaenum
Chorus: Lu lu lu lu lu lu.. Lu lu lu lu lu lu..
isaivarigal movie download
vaseegara song lyrics
movie songs lyrics in tamil
tamil lyrics video
aagasam song soorarai pottru download
natpu lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke songs with tamil lyrics
yaanji song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
soorarai pottru dialogue lyrics
tamil new songs lyrics in english
naan unarvodu
aagasam song lyrics
semmozhi song lyrics
tamil christian songs lyrics pdf
best tamil song lyrics
tamil christmas songs lyrics pdf
karnan lyrics
asuran song lyrics