Added Date: Feb 11, 2022
பெண்: முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா
பெண்: கல்யாண தேதி எப்போது கண்ணாலே நீ சொல்லு சொன்னாலே போதும் இப்போது பெண் மானே ஏங்குது

ஆண்: சோலைச் சொகுசு என்னை ஒரு பாடு படுத்த வாலைக் காற்று வந்து வந்து வாரித் துரத்த
ஆண்: ஏலங்கிளியே ஏரிக்கரையில் காக்க வைக்காதே இலர்க் காலம் தனியே வாடி உனை எதிர்பார்க்க வைக்காதே
பெண்: மீசை அரும்பிட வாலைக் குறும்புகள் வாலை ஆட்டி வந்து ஆசை இதயத்தின் மேலே நடத்துது மாலை சாட்சி இன்று ஹோய் ஹோய்

ஆண்: முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா

பெண்: காலை எழுந்தால் கண்ணில் அந்த ராமன் வருவான் மாலை விழுந்தால் பெண்ணில் இந்த மாமன் வருவான்
பெண்: பாயை எடுத்தால் நாளும் காதல் நோயில் நான் விழுவேன் இந்தப் பாயை கனிபோல் மாற்றும் மருந்தே உன்னைத்தான் தொழுதேன்
ஆண்: காத்துக் கிடக்குது காத்து கருப்புகள் பார்த்துப் பழகம்மா கை கோர்த்து நடந்திட காலம் இருக்குது காதல் அழகம்மா ஹோய் ஹோய்

ஆண்: கல்யாண தேதி எப்போது
பெண்: கண்ணாலே நீ சொல்லு
ஆண்: சொன்னாலே போதும் இப்போது
பெண்: பெண் மானே ஏங்குது

Male: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa Kalyaana thaedhi eppodhu Kannaalae nee sollu Sonnaalae podhum ippodhu Pen maanae yengudhu
Male: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa
Male: Solai chogusu Ennai oru paadu padutha Maalai kaatru Vandhu vandhu vaari thuratha Yelangiliyae yeri karaiyil Kaakka vaikkaadhae Ilar kaalam thaniyae Vaadi unai Edhir paarkka vaikkaadhae
Female: Meesai arumbida Vaalai kurumbugal Vaalai aatti vandhu Aasai idhayathin Melae nadathudhu Maalai saatchi indru hoi hoi
Female: Kalyaana thaedhi eppodhu Kannaalae nee sollu Sonnaalae podhum ippodhu Pen maanae yengudhu
Male: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa
Female: Kalyaana thaedhi eppodhu Kannaalae nee sollu Sonnaalae podhum ippodhu Pen maanae yengudhu
Female: Kaalai ezhundhaal Kannil andha raaman varuvaan Maalai vizhundhaal Pennil indha maaman varuvaan Paayai eduthaal naalum kaadhal Noyil naan vizhuvaen Indha paayai kani pol Maatrum marundhae Unnai thaan thozhudhaen
Male: Kaathu kidakkudhu Kaathu karuppugal Paathu pazhagammaa Kai korthu nadandhida Kaalam irukkudhu Kaadhal azhagammaa hoi hoi
Female: Kalyaana thaedhi eppodhu Kannaalae nee sollu Sonnaalae podhum ippodhu Pen maanae yengudhu
Male: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa
Male: Kalyaana thaedhi eppodhu
Female: Kannaalae nee sollu
Male: Sonnaalae podhum ippodhu
Female: Pen maanae yengudhu
Male: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa
Female: Muthammaa muthu muthu Muthaalammaa Mothammaa acham vetkam Vittaalammaa
cuckoo cuckoo dhee song lyrics
new tamil karaoke songs with lyrics
verithanam song lyrics
thamirabarani song lyrics
padayappa tamil padal
cuckoo cuckoo lyrics in tamil
rc christian songs lyrics in tamil
kutty story song lyrics
aalapol velapol karaoke
share chat lyrics video tamil
tamil song in lyrics
find tamil song by partial lyrics
naan pogiren mele mele song lyrics
ganpati bappa morya lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
tamil to english song translation
ennavale adi ennavale karaoke
rummy song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil