Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை நீ திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ
ஆண்: கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா...ஆஹா..ஆஹா.. ஹா.ஹாஹா...ஹஹா..
பெண்: தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ
ஆண்: ஆடை மூடி பேச வந்து ஆடும் தென்றல் காற்றிலே ஆசையோடு பூத்தது இந்த ரோஜா...
பெண்: மேடை மீது பாட வந்த வேந்தன் உன்னை பார்த்ததும் தேகம் முல்லை தோட்டம் ஆகும் ராஜா
ஆண்: பூவை நெஞ்சில் பூட்டி வைத்த வைரம் கையில் வந்தது
பெண்: பாவை உள்ளம் தாழ் திறந்து பாடல் ஒன்று தந்தது
ஆண்: வெள்ளிரதம் வருமா
பெண்: வீதியில் சுகமா ஒஹோ...ஒஹோ..ஒஹோ..ஒஹோ ஓ...ஹோஹோ..ஹோஹோ.

பெண்: மேகம் என்னும் தேரில் ஏறி ஊரைச் சுற்றி பார்க்கலாம் மேள தாளம் கேட்கும் நல்ல நேரம்..
ஆண்: பூமி எங்கும் பூக்கள் கொண்டு வானவில்லில் கோர்க்கலாம் காம தேவன் கோபம் இங்கு தீரும்.
பெண்: ராஜ ராஜ ராதை இந்த ராணி ராகம் பாடினால்
ஆண்: ராக தேவன் தந்த அன்பு மாலை ஒன்று சூடினாள்
பெண்: வெள்ளி மழை விழுமா
ஆண்: வீணையில் ஸ்வரமா ஆஹா...ஆஹா..ஆஹா.. ஹா.ஹாஹா...ஹஹா..

ஆண்: கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா...ஆஹா..ஏஹா.. ஹா.ஹாஹா...ஹஹா..

Male: Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee
Male: Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha aaha aaha aaha Aahaaha hahhahha hahhaa
Female: Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee
Male: Aadai moodi pesa vandhu Aadum thendral kaatrilae Aasaiyodu poothadhindha rojaa
Female: Medai meedhu paada vandha Vaendhan unnai paarthadhum Dhegam mullai thottam aagum raajaa
Male: Poovai nenjil pooti vaitha Vairam kaiyil vandhadhu
Female: Paavai vanna thaal thirandhu Paadal ondru thandhadhu
Male: Velli radham varumaa
Female: Veedhiyil sugamaa
Oho oho oho oho
Ohoho hohhoho hohho
Male: Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee
Female: Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Oho oho oho oho Ohoho hohhoho hohho
Female: Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee
Female: Megam ennum thaeril yeri Oorai chuttri paarkkalaam Mela thaalam ketkum nalla neram
Male: Boomi engum pookkal kondu Vaanavillil korkkalaam Kaama dhevan kobam ingu theerum
Female: Raaja raajanodu
Indha raani raagam paadinaal
Male: Raaga dhevan thandha
Anbu maalai ondru soodinaal
Female: Velli mazhai vizhumaa
Male: Veenaiyin swaramaa
Aaha aaha aaha aaha
Aahaaha hahhahha hahhaa
Female: Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee
Male: Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha oohoo haehae hmhm Aahaaha hahhahha hahhaa
Female: Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee
kaathuvaakula rendu kadhal song
verithanam song lyrics
oru manam movie
ovvoru pookalume song lyrics in tamil karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil paadal music
asku maaro lyrics
thevaram lyrics in tamil with meaning
ennai kollathey tamil lyrics
tamil karaoke with malayalam lyrics
maraigirai
bigil unakaga
enjoy en jaami cuckoo
tamil movie songs lyrics
tamil lyrics video download
sarpatta movie song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
lyrics tamil christian songs
tamil new songs lyrics in english
soorarai pottru songs singers