Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் காத்து வந்து நம்ம பக்கம் பாத்து வந்து வீசும் போது காலம் நேரம் சாதகம் இது காதலன் காதலி ஜாதகம்
ஆண்: கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க ஆடணும் பாடணும் ஓடணும் இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும் கேய்.கேய்..ஹேஹேஹே கேய் கேய்.. தபரபராபரீப கேய் கேய் கேய் கேய்..
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா.. நான் மேளம் கொட்ட கொட்ட தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும் இந்த பக்க வாத்தியம் சொக்க வேணும் அம்மணி வாழ்த்து பாட பாட பாரு போக போக மிச்சம் மீதி ஏதும் இன்றி உச்சி மீது போதை ஏறும் கண்மணி
ஆண்: நான் மேளம் கொட்ட கொட்ட தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும் இந்த பக்க வாத்தியம் சொக்க வேணும் அம்மணி வாழ்த்து பாட பாட பாரு போக போக மிச்சம் மீதி ஏதும் இன்றி உச்சி மீது போதை ஏறும் கண்மணி
ஆண்: வாயேண்டி பால் மணக்க பாய் விரிக்க பாய் போட்டு நாள் முழுக்க பாட்டெடுக்க பாட்டோடு கையணைச்சு மையணைச்சு காமராஜன் போல் மாறுவேன்
ஆண்: காத்து வந்து நம்ம பக்கம் பாத்து வந்து வீசும் போது காலம் நேரம் சாதகம் இது காதலன் காதலி ஜாதகம்
ஆண்: ஹேய் ஹா...நான் போதை ஏற ஏற பார்வை மாற மாற சித்திரங்கள் சுத்தி நிக்க புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன் ஆவல் தீர தீர காவல் மீற மீற அத்திப்பூவை மெத்தையிட்டு மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்
ஆண்: நான் போதை ஏற ஏற பார்வை மாற மாற சித்திரங்கள் சுத்தி நிக்க புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன் ஆவல் தீர தீர காவல் மீற மீற அத்திப்பூவை மெத்தையிட்டு மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்
ஆண்: தேராட தென்றல் இந்த மன்றம் வந்து நேராட கொஞ்ச வந்த நெஞ்சமிங்கு போராட அந்தரத்தில் பந்தலிட்டு மேலும் கீழும் ஊஞ்சலாடுவேன்

ஆண்: கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க ஆடணும் பாடணும் ஓடணும் இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும் கேய்.கேய்..ஹேஹேஹே கேய் கேய்.....

Male: Haei kaaththu vanthu namma pakkam Paaththu vanthu veesum pothu Kaalam neram saathagam Idhu kadhalan kaadhali jaadhagam
Male: Keralaththu maanirukka kannadaththu kiliyirukka Aadanum paadanum oodanum Intha maedaiyil jodiyaai yaeranum Kaei..kaei.haehaehae kaei kaei.. Thaparaparaapareepa kaei kaei kaei kaei.
Male: Aahaa aahaa aahaa.. Naan melam kotta kotta Thaalam thatta thatta pakkam vanthu nikkum Intha pakka vaaththiyam Sokka venum ammani Vaazhththu paada paada paaru poga poga Michcham meedhi yaedhum indri Uchchi meedhu bodhai yaerum kannmani
Male: Naan melam kotta kotta Thaalam thatta thatta pakkam vanthu nikkum Intha pakka vaaththiyam Sokka venum ammani Vaazhththu paada paada paaru poga poga Michcham meedhi yaedhum indri Uchchi meedhu bodhai yaerum kannmani
Male: Vaayaendi paal manakka paai virikka Paai pottu naal muzhukka paattedukka Paattodu kaiyanaichchu maiyanachchu Kaamaraajan pol maaruvaen
Male: Kaaththu vanthu namma pakkam Paaththu vanthu veesum pothu Kaalam neram saathagam Idhu kadhalan kaadhali jaadhagam
Male: Haei haa..naan bodhai yaera yaera Paarvai maara maara Chiththirangal suththi nikka paththi konjam thaththalikka thulluven Aaval theera theera kaaval meera meera Aththi poovai meththaiyittu Moththamaaga muththamittu alluvaen
Male: Thaeraada thendral intha mandram vanthu Naeraada konja vantha nenjamingu Poraada antharaththil panthalittu Melum keelum oonjalaaduven
Male: Keralaththu maanirukka kannadaththu kiliyirukka Aadanum paadanum oodanum Intha maedaiyil jodiyaai yaeranum Kaei..kaei.haehaehae kaei kaei..
chill bro lyrics tamil
master lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
album song lyrics in tamil
bujji song tamil
raja raja cholan lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
sarpatta parambarai songs list
bhaja govindam lyrics in tamil
namashivaya vazhga lyrics
vinayagar songs tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
rasathi unna song lyrics
hanuman chalisa tamil translation pdf
kanne kalaimane song karaoke with lyrics
maravamal nenaitheeriya lyrics
google google vijay song lyrics
friendship songs in tamil lyrics audio download