Oru Poovai Pondra Song Lyrics

Thappu Kanakku cover
Movie: Thappu Kanakku (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: ஆஅ..ஆஹா...ஹா..ஆ..
பெண்: ஆ..ஆ...ஆ...
குழு: ஆஅ..ஆஹா...ஹா..ஆ..
பெண்: ஆ..ஆ...ஆ...
குழு: ஆஅ..ஆஹா...ஹா..ஆ.. ஆஅ..ஆஹா...ஹா..ஆ.ஆ...ஆ..ஆ...

பெண்: ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்... தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள் இன்று கோவில் விளக்கானாள் திருக் கோயில் விளக்கானாள்

ஆண்: வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள்

ஆண்: மாதொரு முத்துச்சரம் நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள் நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர தேகம் கொதிக்கின்றாள்

பெண்: காதலன் பத்து தரம் கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ கோவலன் அன்பை பெறும் மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ

ஆண்: நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே
பெண்: என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே

ஆண்: வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள்

குழு: ஆஅ..ஆஹா...ஹா..ஆ.. ஆஅ..ஆஹா...ஹா..ஆ.ஆ...ஆ..ஆ...

ஆண்: நாயகன் தொட்டுத் தர நாயகி விட்டு தர காதல் விளையாட்டு நானொரு முத்தம் தர நீயதை நித்தம் தர மானே தலையாட்டு

பெண்: நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி மோகம் தணியாதோ ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர ஆடை நனையாதோ

ஆண்: என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது நான்கு உதடுகள் இணைவது எப்போது
பெண்: என் உருவமும் பருவமும் என்னாகும் உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும்

பெண்: ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்...
ஆண்: மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ.. திரு மார்பில் ஆடுகிறாள்

Chorus: Aaa..aahaa..haa..aa..
Female: Aa..aa..aa..
Chorus: Aaa..aahaa..haa..aa..
Female: Aa..aa..aa..
Chorus: Aaa..aahaa..haa..aa.. Aaa..aahaa..haa...aa..aa...aa..aa.

Female: Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal Dhinam theyum nilavaaitheintha magal Indru kovil vilakkaanaal Thiru koyil vilakkaanaal

Male: Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal

Male: Maadhoru muththucharam Naaloru aththippazham thenil kuzhaikkindraal Naan aval pakkam vara naalvagai vetkkam vara Thegam kothikkindraal

Female: Kadhalan paththu tharam Kai thoda vittu tharum kaalam pirakkaatho Kovalan anbai perum Maadhavi anthapuram vaasal thirakkaatho

Male: Nam uravugal malarnthathu kannaalae Inba ulagangal therinthathu pennaalae
Female: En pozhuthugal pularnthathu unnaalae Aasai vizhuthugal valarnthathu thannaalae

Male: Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal

Chorus: Aaa..aahaa..haa..aa.. Aaa..aahaa..haa...aa..aa...aa..aa.

Male: Naayagan thottuth thara Naayagi vittu thara kadhal vilaiyaattu Naanoru muththam thara Nee athai niththam thara maanae thalaiyaattu

Female: Naaduthu itchaikili naanuthu pachchai kili Mogam thaniyaatho Aasaiyil ullam vara anantha vellam vara Aadai nanaiyaatho

Male: En unarchigal ezhunthathu ippothu Naangu udhadugal inaivathu eppothu
Female: En uruvamum paruvamum ennaagum Unthan viral pada viral thoda punnaagum

Female: Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal
Male: Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal aaa... Thiru maarbil aadugiraal

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • tamil karaoke download mp3

  • tamil karaoke songs with lyrics download

  • tamil devotional songs lyrics pdf

  • karaoke songs with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • best tamil song lyrics

  • nanbiye song lyrics

  • yesu tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil melody lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • kadhal theeve

  • kadhalar dhinam songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • arariro song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • karaoke songs in tamil with lyrics

  • google google panni parthen song lyrics