Added Date: Feb 11, 2022
பெண்: அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான் தாளாத இன்பங்களே தாலாட்டு சொல்லுங்களேன்
பெண்: அழகான இளமங்கை கட்டில் கொடுத்தால் அதற்காக மகாராஜன் தொட்டில் கொடுத்தான்
பெண்: திருமண மேடை என்பதில் தொடங்கி பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு பிள்ளையில் தொடங்கி திருமணமாகி இல்லறம் காணும் இவளது வாழ்வு
பெண்: தெய்வமே..ஆஅ..ஆஅ..ஆ ஹா.. தெய்வம் உண்டு என்பதைத்தானே நீ உரைத்தாய் கை கொடுத்தாய் வாழவைத்தாய்

பெண்: காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில் ஓடைகள் ஆக ஓடிய நேரம் கோவிலில் ஒருவர் வாரி எடுத்து புனிதம் இது என்றார் பிறந்தது நேரம் ஊமை நான் ஆ...ஆஅ...ஹா..ஆ.. ஊமையாவே நான் இருந்தேனே நீ சிரித்தாய் கை கொடுத்தாய் வார்த்தை தந்தாய்

பெண்: கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை மலடியின் வயிற்று மைந்தனைப்போலே மண்டலம் ஆளும் அரசனுமில்லை
பெண்: அன்னை நான்..ஆஅ..ஆ..ஹா...ஆ.. அன்னையாக ஆசைகொண்டேனே நீ சிரித்தாய் கை கொடுத்தாய் வாழ வைத்தாய்

Female: Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Thaalaadha inbangalae Thaalattu sollungalaen
Female: Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan
Female: Thirumana medai Enbadhil thodangi Pillaigal selvam kaanbadhu veedu Pillaiyil thodangi thirumanamaagi Illaram kaanum ivaladhu vaazhvu
Female: Deivamae.aaa..aaa..aa haa Deivam undu enbadhaithaanae Nee uraithaai Kai koduthaai Vaazhvalithaai
Female: Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan
Female: Kaaviri thanneer kalangiya nilaiyil Odaigal aaga odiya naeram Kovilil oruvar vaari eduthu Punitham idhu endraar piranthathu naeram Oomai naaan aa..aaa.haa..aa.. Oomaiyaavae naan irundhenae Nee sirithaai kai koduthaai Vaarthai thandhaai
Female: Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan
Female: Kanavugal ellaam oruvadivaagi Kai kaal mulaithu valarndhadhu pillai Maladiyin vayitru maindhanaippolae Mandalam aalum arasanumillai
Female: Annai naan.aaa.aa.haa.aa.. Annaiyaaga aasaikondenae Nee sirithaai Kai koduthaai Vaazha vaithaai
Female: Azhagaana ilamangai Kattil koduthaal Adharkkaaga maharajan Thottil koduthaan Thaalaadha inbangalae Thaalattu sollungalaen
soorarai pottru lyrics tamil
master song lyrics in tamil
tamil music without lyrics free download
naan unarvodu
nice lyrics in tamil
paatu paadava karaoke
jesus song tamil lyrics
kanne kalaimane karaoke tamil
kanave kanave lyrics
tamil songs lyrics download free
mayya mayya tamil karaoke mp3 download
master tamil padal
karnan lyrics
uyirae uyirae song lyrics
thullatha manamum thullum vijay padal
aagasam song soorarai pottru download
en kadhal solla lyrics
kadhal theeve
best love song lyrics in tamil
kadhal album song lyrics in tamil