Added Date: Feb 11, 2022
ஆண்: தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள் இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள் அவனது லாபங்கள் அவன் ஆக்கிய பாவங்கள் ஆசையில் ராகங்கள் ஆனால் அபசுர கீதங்கள்
ஆண்: தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள் இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள்
ஆண்: நேராக வாழ்கின்ற மோகம் நேரத்தில் மறைக்கின்ற மேகம் மதியோடு நடக்கின்ற தாகம் விதியோடு செல்கின்ற வேகம் பாராளும் வேஷங்கள் பரதேசி கோலங்கள் விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

ஆண்: நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை நிதம் தோறும் விளையாட்டு பொம்மை பொருளாதாரம் செய்த விந்தை இவள் பொருள் தாரம் ஆகிவிட்ட சந்தை அவள் மானம் பாருங்கள் அவமான கோலங்கள் விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

ஆண்: சமுதாய சந்தைக்கு போனால் இவன் போல பல பேரை காண்போம் பிடிபட்ட பின்தானே கள்வன் அது மட்டும் அவன் பேரும் தலைவன் இது போன்ற பாவங்கள் சமுதய பாடங்கள் விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்

Male: Thappu thaalangal Vazhi thavariya paadhangal Ivar ipadi vaazhvadhena Avan yezhudhiya vedhangal Avanadhu laabangal Avan aakiya paavangal Aasaiyil raagangal Aanaal abasura geethangal
Male: Thappu thaalangal Vazhi thavariya paadhangal Ivar ipadi vaazhvadhena Avan yezhudhiya vedhangal
Male: Neraaga vaazhgindra mogam Nerathil maraikindra megam Madhiyodu nadakindra dhagam Vidhiyodu selgindra vegam Paaraalum veshangal Paradesi kolangal Vidhi vazhi dhinam odum odangal
Male: Thappu thaalangal Vazhi thavariya paadhangal Ivar ipadi vaazhvadhena Avan yezhudhiya vedhangal
Male: Ninaivengum mangalyam thaaimai Nidham thorum vilayattu bommai Poruladharam seidha vindhai Ival porul dharam aagivita sandhai Aval maanam parungal Avamaana kolangal Vidhi vazhi dhinam odum odangal
Male: Thappu thaalangal Vazhi thavariya paadhangal Ivar ipadi vaazhvadhena Avan yezhudhiya vedhangal
Male: Samudhaaya sandhaikku ponaal Ivan pola pala perai kaanbom Pidipatta pinthaanae kalvan Adhu matum avan perum thalaivan Idhu pondra paavangal Samudhaaya paadangal Vidhi vazhi dhinam odum odangal
Male: Thappu thaalangal Vazhi thavariya paadhangal Ivar ipadi vaazhvadhena Avan yezhudhiya vedhangal
tamil karaoke download mp3
kulfi kuchi lyrics putham pudhu kaalai
ithuvum kadanthu pogum song download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karnan lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
medley song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
hanuman chalisa tamil lyrics in english
master lyrics tamil
thevaram lyrics in tamil with meaning
en kadhale en kadhale karaoke
kadhal song lyrics
tamil karaoke songs with lyrics free download
whatsapp status tamil lyrics
3 movie songs lyrics tamil
love lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
sarpatta song lyrics