Added Date: Feb 11, 2022
ஆண்: காந்தி நோட்டு ரெண்டும் அம்பேல் ஆகி போயாச்சு பேங்கு ஏ.டி.எம் மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு
ஆண்: சோக்கா சோக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு காத்து கிடந்த சனம் காக்கா கூட்டம் போலாச்சு
ஆண்: நடுத்தரத்த நல்லா வெச்சு செஞ்சாச்சு சில்லறைக்கு தான் டங்குவாரு அந்தாச்சு
ஆண்: மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க பாரீனுதான் போயாச்சு
குழு: நோ கேஷ்
ஆண்: கார்டை ஸ்விப் பண்ணி நாம் வாழலாம்
குழு: நோ கேஷ்
ஆண்: கேள்வி கேட்காம கொண்டாடலாம்
குழு: நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ்
ஆண்: பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
குழு: நோ கேஷ் நோ கேஷ் நோ நோ நோ கேஷ் கேஷ்
ஆண்: கண்ண திறக்காம படம் பாக்கலாம்
குழு: .........
ஆண்: ஃபேக்கு நோட்ட போல வாழ்க்கை மாறி போயாச்சு பிரேக்கிங் நியூஸ் பாத்து லூஸ் மோஷன் ஆயாச்சு
ஆண்: வெள்ள மனசு சேத்த பணம் செல்லாமலே போயாச்சு கருத்த மனசு சேத்த பணம் வெள்ள கலர் ஆயாச்சு
ஆண்: குடிமகனா ஒத்துழைப்ப தந்தாச்சு கண்டபடிக்கு நம்பிக்கைய வெச்சாச்சு
ஆண்: வரிசையில பெரிசு சிறுசு எல்லாருமே நின்னாச்சு முடிஞ்சுதுனு நெனச்சாக்கா ஜிஎஸ்டி வந்தாச்சு
குழு: நோ கேஷ் கார்ட ஸ்விப் பண்ணி நாம் வாழலாம் நோ கேஷ் கேள்வி கேட்காம கொண்டாடலாம்
குழு: நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ் பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
குழு: நோ கேஷ் நோ கேஷ் நோ நோ நோ கேஷ் கேஷ் கண்ண திறக்காம படம் பாக்கலாம்
குழு: ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா
குழு: நாட்ட மாத்த வேணுமுன்னு நீங்க நெனச்சா கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா
குழு: கேஷ் கேஷ் கேஷ் கேஷ் கேஷ் கேஷ் கேஷ் கேஷ்

ஆண்: டீமானிடைசேஷன்
குழு: டீமானிடைசேஷன்
ஆண்: மாறு மா நம்ம நேஷன்
குழு: மாறு மா நம்ம நேஷன்
ஆண்: கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்
குழு: இது கோலுமாலு குளோபலிசேஷன் இது கோலுமாலு குளோபலிசேஷன் இது கோலுமாலு குளோபலிசேஷன்
ஆண்: ஒரே கன்பியூஷன் என்ன வாழ்க்கைடா இது

Male: Gandhi note-u rendum Ambel aaghi poyaachu Bank-u atm-mil Askku buskku aayachu
Male: Soka sokka matti Nadu theruvukku vandhaachu Kaththu kedantha sanam Kakka kootam pol aachu
Male: Nadutharathaa Nalla vechu senjaachu Sillaraiukku thaan Dangguvaaru anthaachu
Male: Mala malayaa Mosam senja moodevinga Foriegn-u thaan Poyaachuuu..
Chorus: No cash
Male: Card-ah swipe panni
Naam vazhalaam
Chorus: No cash
Male: Kelvi ketkaama
Kondadalaam...
Chorus: No cash no cash
No cash no cash
Male: Panda parimaatram
Pazhagikalaam
Chorus: No cash no cash
No no no cash cash
Male: Kanna thirakaama
Padam paakalaam
Chorus: {Ya ya ya ya ya. Ya ya ya yaa Ya ya ya ya ya. Ya ya yaa} (2)
Male: Fake-u note-ah pola Vaazhka maari poyaachu Breaking news paathu Loose motion aayaachu
Male: Vella manasu saetha panam Sellamalae poyaachu Karutha manasu saetha panam Vella color aayaachu
Male: Kudimaganaa Oththuzhaipa thandhachu Kandapadikku Nambikkaiya vechaachu
Male: Varisaiyila perusu sirusu Ellarumae ninaachu Mudinjuthunnu nenachaakaa GST vanthaachu...
Chorus: No cash Card-ah swipe panni Naam vazhalaam No cash Kelvi ketkaama Kondadalaam...
Chorus: No cash no cash No cash no cash Panda parimaatram Pazhagikalaam
Chorus: No cash no cash No no no cash cash Kanna thirakaama Padam paakalaam
Chorus: Ezha veetil irupadhellaam Sivappu panamadaa Kuruvi pola saetha kaasil Kallam illadaa
Chorus: Naata maatha venumunnu Neenga nenachaa Coat-tu potta gundargalin Sanga pudingadaa
Chorus: Cash cash cash cash Cash cash cash cash
Chorus: No cash Card-ah swipe panni Naam vazhalaam No cash Kelvi ketkaama Kondadalaam...
Chorus: No cash no cash No cash no cash Panda parimaatram Pazhagikalaam
Chorus: No cash no cash No no no cash cash Kanna thirakaama Padam paakalaam
Male: Demonetization
Chorus: Demonetization
Male: Marumaa namma nation
Chorus: Marumaa namma nation
Male: Kelvi ketta police station
Chorus: Ithu golu maalu globalization
Ithu golu maalu globalization
Ithu golu maalu globalization
Male: Orae confusion Enna vazhka daa idhu
youtube tamil karaoke songs with lyrics
ilaya nila karaoke download
tamil melody songs lyrics
jai sulthan
paatu paadava
tamil movie songs lyrics in tamil
maara song tamil
google google song lyrics in tamil
tamil karaoke for female singers
photo song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
verithanam song lyrics
tamil song lyrics in tamil
karnan movie lyrics
unna nenachu nenachu karaoke download
sivapuranam namasivaya vazhga mp3 free download
kai veesum kaatrai karaoke download
best love lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
karaoke with lyrics tamil