Added Date: Feb 11, 2022
ஆண்: நியூட்டன் மீது ஆப்பிள் போலே பியூட்டியே நீ என்னில் விழுந்தாயே கலந்தாயே.. பனியில் தோய்ந்த வெயிலை போலே பாவை நீயும் என்னில் வளர்ந்தாயே.. நிறைந்தாயே..
ஆண்: அடி கண்ணாடி முன்னாடி நின்றாடி ஏன் தோழி சாயங்கள் பூசிகிறாய் ஒரு சாயங்கள் சாரல் உன் சாயங்கள் நீக்கும்போது தேவதை போல் தோன்றினாய்
ஆண்: அடி எங்கேயும் எப்போதும் கொஞ்சமும் இறங்காத போதையை நீ தெளித்தாய் உன் மத்தாப்பு பேச்சாலே தித்திப்பு மூச்சாலே தேனிசை வீசுகின்றாய்
ஆண்: என் ஜோடி நீ எட்டு வைக்க எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன்
ஆண்: என் ஜோடி நீ எட்டு வைக்க எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: இன்பா உன்னோடு பேசிட தோன்றும் நெஞ்சில் வார்த்தை இல்லை நண்பா உன்னோடு நடக்கிற போது தெருவில் முடிவில்லை
பெண்: உயிரை யாரும் தீண்டாத வரையில் வாழ்வில் அர்த்தம் இல்லை உன்னை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் உலகம் பொய்யில்லை
ஆண்: கொண்டாடினாலும் திண்டாடினாலும் ஒன்றாக சேர்ந்தே உயிராடலாம் தள்ளாடினாலும் துள்ளாடினாலும் உன்னில் நான் என்னில் நீ
பெண்: வெள்ளந்தி காதல் பொன் அந்தி வானம் ரெண்டுக்கும் இடையே நாம் வாழலாம் எதிர்காலம் நாளை எதிரானபோதும் பிரியாதே தொலையாதே..
ஆண்: சிறு பார்வை...
குழு: செலவிடு
ஆண்: புது வாழ்வை..
குழு: வரவிடு
ஆண்: கரையாத சிரிப்போடு..
குழு: அட காதல் ஆற்றில் நீராடு..
ஆண்: என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண்: எட்டு வைக்க
ஆண்: எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண்: போட்டு வைப்பேன்
ஆண்: கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன்
ஆண்: என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண்: எட்டு வைக்க
ஆண்: எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண்: போட்டு வைப்பேன்
ஆண்: கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன்
பெண்: கைது செய்வேன்.....

Male: Newton meedhu apple polae Beauty-eh nee ennil vizhunthaayae Kalanthaayae Paniyil thoindha veyilai polae Paavai neeyum ennil valarnthaayae Nirainthaayae
Male: Adi kannadi munnadi nindradi Yen thozhi saayangal poosikkirai Oru saayangala saaral Un saayangal neekkum bothu Devathai pol thondrinaai
Male: Adi engaeyum eppodhum Konjamum irangaadha Bodhaiyai nee thelithaai Un mathaappu pechaalae Thithippu moochaalae Thaenisai veesungindraai
Male: En jodi nee ettu vaikka Ettu vazhi saalai poottu vaippen Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven
Male: En jodi nee ettu vaikka Ettu vazhi saalai poottu vaippen Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven
Chorus: Hmm mmm mm hmm mm mm hmm mm mm mm mm mm
Female: Inba unnodu pesida thondrum Nenjil varthai illai Nanba unnodu nadakira podhu Theruvil mudivilai
Female: Uyirai yaarum theendatha varaiyil Vaazhvil artham illai Unnai santhikkum ovvoru nodiyum Ulagam poiyillai
Male: Kondadinaalum thindadinaalum Ondraga sernthae uyiraadalam Thallaadinaalum thullaadinaalum Unnil naan ennil nee
Female: Vellandhi kaadhal Pon andhi vaanam Rendukkum idaiyae naam vaazhalam Ethirakaalam naalai ethiraanapodhum Piriyathae tholaiyathae
Male: Siru paarvai.
Chorus: Selavidu
Male: Pudhu vaazhvai.
Chorus: Varavidu
Male: Karaiyatha sirippodu
Chorus: Ada kaadhal aatril neeraadu
Male: En jodi nee ettu vaikka
Female: Ettu vaikka
Male: Ettu vazhi saalai pottu vaippen
Female: Pottu vaippen
Male: Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Male: En jodi nee ettu vaikka
Female: Ettu vaikka
Male: Ettu vazhi saalai pottu vaippen
Female: Pottu vaippen
Male: Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Female: Kaidhu seiven..
tamil songs with lyrics in tamil
karaoke with lyrics in tamil
ben 10 tamil song lyrics
asuran song lyrics in tamil download
happy birthday lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil devotional songs karaoke with lyrics
lyrical video tamil songs
yaar alaipathu lyrics
karaoke with lyrics tamil
master movie songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
christian padal padal
vijay sethupathi song lyrics
pagal iravai karaoke
karaoke songs with lyrics tamil free download
google google tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
bhaja govindam lyrics in tamil