Isai Kettal Puvi Song Lyrics

Thavapudhalavan cover
Movie: Thavapudhalavan (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ..ஆ..ஆ..ஆ ஹா..ஆஅ...ஆ...ஆ..

ஆண்: இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

ஆண்: இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்

ஆண்: இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

ஆண்: என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம் என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம் என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

ஆண்: என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

ஆண்: ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்

ஆண்: விதியோடு விளையாடும் ராகங்களே விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே கனலேந்தி வாருங்கள் தீபங்களே...ஏ..ஏ... கனலேந்தி வாருங்கள் தீபங்களே கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

ஆண்: தத்தும் கடலலை ஓடி ஓடி வரும் எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே

ஆண்: எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும் இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன தீபங்களே

ஆண்: கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில் மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே...தீபங்களே.... தீபங்களே...தீபங்களே....

ஆண்: இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்...

Male: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. Haa..aaa..aa..aa.

Male: Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum

Male: Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum Ezhaam kadalum vaanum nilavum Ennudan vilaiyaadum Isai ennidam uruvaagum Isai ennidam uruvaagum

Male: Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum

Male: En paadal sevi ketkkum virundhaagalaam En paadal noi theerkkum marundhaagalaam En paadal sevi ketkkum virundhaagalaam En paadal noi theerkkum marundhaagalaam

Male: En maenmai iraivaa un arulaadhalaal. En maenmai iraivaa un arulaadhalaal Eriyaadha dheepathil oli vendinen Eriyaadha dheepathil oli vendinen

Male: Ezhaam kadalum vaanum nilavum Ennudan vilaiyaadum Isai ennidam uruvaagum Isai ennidam uruvaagum

Male: Vidhiyodu vilaiyaadum raagangalae Vilakkaettri uyir kaakka vaarungalae Kanalaendhi vaarungal dheepangalae. ae. ae. Kanalaendhi vaarungal dheepangalae Karaindhodum noi ennum paavangalae Karaindhodum noi ennum paavangalae

Male: Thathum kadalalai odi odi varum Endhan isaiyudan aadi aadi varum Dheepangalae

Male: Endhan isaiyudan paadal ketta pinnum Innum varavillai seidha paavamenna Dheepangalae

Male: Kannil kanal vara paada vendumenil Minnum oliyudan nooru paadal varum Dheepangalae. dheepangalae. Dheepangalae. dheepangalae.

Male: Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum.

Other Songs From Thavapudhalavan (1972)

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • maruvarthai song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • paatu paadava

  • siragugal lyrics

  • happy birthday song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • verithanam song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • 3 movie song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • kadhal song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • vennilave vennilave song lyrics

  • old tamil songs lyrics

  • mannikka vendugiren song lyrics

  • sarpatta lyrics