Kinkini Kinkini Song Lyrics

Thavapudhalavan cover
Movie: Thavapudhalavan (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கிண்கிணி கிண்கிணி கிணி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை

குழு: வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம் வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம்

ஆண்: ஆடையழகி மேரி உனக்கு முத்து மாலை பரிசு மேடை பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு பாட்டுப் பாடும் பாபு உனக்கு பட்டுச் சொக்காய் பரிசு ஆட்டம் ஆடும் ராஜி உனக்கு டான்ஸ் பாப்பா பரிசு சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு சிக்லெட் பாக்கெட் பரிசு நூறுக்கு நூறென மார்க்கு வாங்கிய நூர்ஜகானுக்கு வாட்ச்சு

குழு: ஓஹோய்...ஓஹோய்...ஓஹோய்..

குழு: ஓஹோய்...ஓஹோய்...ஓஹோய்..

ஆண்: பிள்ளை நெஞ்சில் கள்ளம் இல்லை சிரித்தால் என்ன பாவம் பிழைகள் கொண்ட உடலை அந்த தேவன் கொடுக்க கூடும் தாத்தாதானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன தட்டுத் தடவி தடுக்கி விழுந்தால் சிரிப்பாயோ என் கண்ணே சிரிப்பாயோ என் கண்ணே

ஆண்: கண்ணீர் சிந்தும் கண்கள் மீது கருணை காட்ட வேண்டும் வாடும் நெஞ்சம் ஆறும் வண்ணம் வார்த்தை பேச வேண்டும் ஊனம் கொண்ட உயிர்கள் வாழ உதவும் எண்ணம் வேண்டும் அழுதால் வந்து தழுவும் அன்பு அன்னை உள்ளம் வேண்டும் அன்னை உள்ளம் வேண்டும்

அனைவரும்: கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை

Male: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai Chrismas thaathaa koorum arulosai

Chorus: Welcome welcome chrismas thaathaa Welcome welcome Welcome welcome chrismas thaathaa Welcome welcome

Male: Aadai azhagi maeri unakku Muthu maalai parisu Maedai pechu mohan unakku Thanga paenaa parisu Paattu paadum babu unakku Pattu chokkai parisu Aattam aadu raji unakku Dance paappaa parisu Seerudai thaangiya sheelaa ponnukku Chiclet packet parisu Noorukku noorena maarkku vaangiya Noorjahaanukku watchu

Male: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai Chrismas thaathaa koorum arulosai

Chorus: Welcome welcome chrismas thaathaa Welcome welcome Welcome welcome chrismas thaathaa Welcome welcome

Chorus: Ohoi. ohoi. ohoi.

Chorus: Ohoi. ohoi. ohoi.

Male: Pillai nenjil kallam illai Sirithaal enna paavam Pizhaigal konda udalai andha Dhevan kodukka koodum Thaathaa thaanae paarvai konjam Kuraivaai irundhaal enna Thattu thadavi thadukki vizhundhaal Sirippaayo en kannae Sirippaayo en kannae

Male: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai Chrismas thaathaa koorum arulosai

Male: Kanneer sindhum kangal meedhu Karunai kaatta vendum Vaadum nenjam aarum vannam Vaarthai pesa vendum Oonam konda uyirgal vaazha Udhavum ennam vendum Azhudhaal vandhu thazhuvum anbu Annai ullam vendum Annai ullam vendum

Male: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai Chrismas thaathaa koorum arulosai

All: Chrismas thaathaa koorum arulosai

Other Songs From Thavapudhalavan (1972)

Most Searched Keywords
  • amman kavasam lyrics in tamil pdf

  • kadhal mattum purivathillai song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil karaoke for female singers

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • usure soorarai pottru

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil songs lyrics download for mobile

  • maraigirai full movie tamil

  • velayudham song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • best tamil song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • master the blaster lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • paadal varigal

  • google google panni parthen ulagathula song lyrics