Ulagin Mudalisai Song Lyrics

Thavapudhalavan cover
Movie: Thavapudhalavan (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே

ஆண்: கனிவுறும் தமிழகம் கலைக்கூடம் இசைக் கலைதான் எங்களின் முதல் பாடம் கலைதான் எங்களின் முதல் பாடம் ஆ..ஆ...ஆ..ககரிச ரிரிசநி சசநிச நிசரிமபநி சரிமபநிச பநிச பநிரி பனிச பநிரிசா

ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ... சங்கீத்து புலோங்கி பஹியா ஹே பஹியா ஹே ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ...

ஆண்: சங்கீத்து புலோங்கி பஹியா ஹே பஹியா ஹே சங்கீத்து திலோங்கி துனியா ஹே ராகோன் கா ரங்கீ சப்னா ஹே சப்னா ஹே சப்னா ஹே சப்னா ஹே பாவோன் கி கங்கா ஜமுனா ஹே...

ஆண்: சங்கீத்து புலோங்கி பஹியா ஹே சங்கீத்து திலோங்கி துனியா ஹே

ஆண்: ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே... ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...

ஆண்: ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே... தமிழ் ஏறி நின்றே விளையாடையிலே மானிட ஜாதியும் மயங்கி வரும் அந்த வனவிலங்கும் ஆடி அசைந்து வரும் வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்

ஆண்: உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே

ஆண்: லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே தடுகன் கி ப்ரேம் கஹானி ஹே கிர்னோங்கி ஹஸி ஜவானி ஹே மது மாதி ஷ்யாம் சுஹானி ஹே சா...ரிசரி நிரிச தசரி பநிதா மதப மபகாம தாநிச தாநிச தாநிச

ஆண்: ............

Male: Aa. aa. aa. aa. aa. Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae

Male: Kanivurum thamizhagam kalai koodam Isai kalai thaan engalin mudhal paadam Kalai thaan engalin mudhal paadam Aa. aa. aa. gagarisa ririsani sasanisa Nisarimapani sarimapanisa panisa paniri panisa panirisaa

Male: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Sangeethu bhulonki baghiyaa hae Baghiyaa hae Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Sangheethu bhulonki baghiyaa hae Sangheethu dhilonki dhuniyaa hae Raaghon kaa ranghee sapnaa hae Sapnaa hae sapnaa hae sapnaa hae Raaghon kaa ranghee sapnaa hae Bhaavon ki ganghaa jamunaa hae

Male: Sangheethu bhulonki baghiyaa hae Sangheethu dhilonki dhuniyaa hae

Male: Ezhu swaram enum maedaiyilae. Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Ezhu swaram enum maedaiyilae. Thamizh yaeri nindrae vilaiyaadaiyilae Maanida jaadhiyum mayangi varum andha Vana vilangum aadi asaindhu varum Vana vilangum aadi asaindhu varum

Male: Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae.

Male: Leharon ki thaezu ravaani hae Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Leharon ki thaezu ravaani hae Dhadukanuki praemu kahaani hae Girunonki haseen javaani hae Madhu maadhi shaam suhaani hae Saa. risari nirisa dhasari panidha madhapa mapagaama Dhaanisa dhaanisa dhaanisa

Male: Saarisa nirisani nidhadhapa pamamaga Nee dhapamaga dhapamagari pamagarisa Sa ma pa dhanisa nisa dhanisa nisa dhanisa nisa m.

Male: Gapapadhaa padha mapa gamapa gamari saa

Male: Dhapapagarisa sapapagarisa dhanisa

Male: Dhadhaniri dhadhaniga dhadhaniri dhadhaniga

Male: Sagamama dhadhanini gagariri nirisaa

Male: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Male: Sasanini sarisasa rigariri gamagaga Madhapama dhanidhadha nisanini sarisasa

Male: Nisani sarisa rigari gamaga madhama dhanidha Nisani sarisa

Male: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.

Other Songs From Thavapudhalavan (1972)

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • aagasam soorarai pottru lyrics

  • album song lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • irava pagala karaoke

  • master songs tamil lyrics

  • maraigirai

  • tamil christian karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil song lyrics in english free download

  • sarpatta movie song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil songs with english words

  • dhee cuckoo

  • lyrics songs tamil download

  • kanne kalaimane song lyrics