Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
பெண்: பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
பெண்: என் நெஞ்சுக்குள்ள வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன் கழுத்து சங்கிலியில் ஊஞ்சல் ஒன்னு போட்டு வெக்கிறேன்
பெண்: வந்து விடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன் அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன்
பெண்: பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா ஆ
பெண்: வெக்கங்கள பூட்டி விட்டு ஆசைகள கூட்டி கிட்டு ராத்திரி திருவிழா போலாமா
ஆண்: பஞ்சு மிட்டாய் இடுப்பென பிச்சு பிச்சு தின்னு கிட்டு சேலை ராட்டினம் சுத்தலாமா ஓ
பெண்: ஆ ரெண்டு பேரும் சேர்ந்திகிட்டு வட்டம் புடிச்சு கட்டில் தேர் இழுப்போமா
ஆண்: ஓ தேரு போகும் வீதியெல்லாம் உபசரிச்சு முத்தம் தண்ணி தெளிப்போமா
பெண்: என் குங்குமத்த உன் சந்தனத்த தொட்டு கலந்திட சொல்லலாமா
ஆண்: என் சந்தனத்த உன் குங்குமத்த கலந்திட சொல்லலாமா
பெண்: பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா வந்து பால் காச்சும் நாள் சொல்லு மாமா
ஆண்: ஜன்னல்கள மூடி வச்சு கட்டில் மட்டும் ஆடுகின்ற காதல் பூகம்பம் பார்க்கலாமா ஓ
பெண்: ஆ ரெக்கையோட மத்தியில ரேகை மழை சிந்தி விழ குங்கும வானவில் பார்க்கலாமா ஹா
ஆண்: ஓ ஹோ ஹோ சூரியன மறந்து புட்டு உன் கூந்தல் இருட்டில வாழலாமா
பெண்: ஓ வழியில வெளிச்சத்துக்கு மூக்குத்தி விளக்கினை ஏத்தலாமா
ஆண்: என் சந்தனத்த உன் குங்குமத்த தொட்டு கலந்திட சொல்லலாமா
பெண்: என் குங்குமத்த உன் சந்தனத்த கலந்திட சொல்லலாமா
ஆண்: பஞ்சாங்கம் பாப்பேனா வா மா வா மா இது பால் காச்சும் நேரம் தான் வா மா வா மா
ஆண்: நீ கட்டி வச்ச வீட்ட கண்டு சொக்கி நிக்கிறேன் சொல்லு வீட்ட சுற்றி முத்த செடி நட்டு வெக்கிறேன்
பெண்: வந்துவிடு உன்னை அதில் பூட்டி வெக்கிறேன் அந்த சாவி கொத்த இடுப்புல மாட்டி வெக்கிறேன்

Music by: Vidyasagar
Female: Panjaangam paarkkaathae Maamaa maamaa Paal kaachum naal sollu Maamaa maamaa
Female: Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maamaa maamaa
Female: En nenjukkulla Veedu onnu katti vekkiren Kazhuthu sangiliyil Oonjal onnu pottu vekkiren
Female: Vanthuvidu Unnai athil pootti vekkiren Andha saavi koththa Iduppula maatti vekkiren
Female: Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maamaa .aaa..
Female: Vekkangala poottivittu Aasaigala koottikittu Raathiri thiruvilaa polaamaa
Male: Panju mittaai iduppena Pichu pichu thinnukkittu Saelai raattinam suthallaamaa.oh.
Female: Ahh rendu paerum Sernthikkittu Vattam pudichu Kattil thaer iluppomaa
Male: Ohh thaeru pogum Veedhiyellaam Ubasarichu mutham thani Thelippoamaa.
Female: En kungumaththa Unn santhanaththa Thottu kalanthida sollalaamaa
Male: En santhanaththa Unn kungumaththa Kalanthida sollalaamaa
Female: Panjaangam paarkkaathae Maamaa maamaa Vanthu paal kaachum naal sollu Maa.aaa..maa ..
Male: Janalgala moodi vachu Kattil mattum aadigindra Kaadhal bhoogambam paarkkalaamaa.oh
Female: Ahh rekkiyoda mathiyila Raega malai sinthi vila Kunguma vaanavil paarkkalaamaa-haa
Male: Oh-ho-ho Suriyana maranthuputtu Unn koondhal iruttila vaazhalaamaa
Female: Ohh valiyilla velichaththukku Mookkuthi vilakkinai Yethalaamaa...
Male: En santhanaththa Unn kungumaththa thottu Kalanthida sollalaamaa
Female: En kungumaththa Unn santhanaththa Kalanthida sollalaamaa
Male: Panjaangam paappenaa Vaa maa vaa maa Ithu paal kaachum neramthaan Vaa maa vaa maa,
Male: Nee katti vachu Veetta kandu sokki nikkiren Sollu veettu sutri Muththa chedi nattu vekkiren
Female: Vanthuvidu Unnai athil pootti vekkiren Andha saavi koththa Iduppula maatti vekkiren
naan movie songs lyrics in tamil
sarpatta movie song lyrics
siragugal lyrics
sister brother song lyrics in tamil
verithanam song lyrics
azhagu song lyrics
7m arivu song lyrics
inna mylu song lyrics
google google vijay song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil poem lyrics
i songs lyrics in tamil
master song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
karaoke for female singers tamil
venmathi song lyrics
kutty pasanga song
cuckoo cuckoo lyrics dhee
lyrics songs tamil download