Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
ஆண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
ஆண்: முந்தானை காற்றிலாடி வா வா என்றது
பெண்: ஆடி கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது

பெண்: வா வா என்றது
ஆண்: { அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
ஆண்: வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது } (2)
பெண்: { கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது } (2)
பெண்: { காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது } (2)

ஆண்: காட்டு குயிலை கூண்டில் அடைத்து பாட்டு பாட சொன்னது
பெண்: கூட்டு குயிலை நாட்டு குயிலாய் கூட்டி போக வந்தது

பெண்: அது கூட்டு குயிலை நாட்டு குயிலாய் கூட்டி போக வந்தது
ஆண்: { வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது } (2)
பெண்: { வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளை கலை மான் விழுந்தது } (2)
பெண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
ஆண்: முந்தானை காற்றிலாடி வா வா என்றது
பெண்: ஆடி கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆண்: ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
ஆண் &
பெண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன வா வா என்றது

Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Male: Munthanai Kaatrilaadi vaa vaa Endradhu
Female: Aadikidantha Kaal irandum nil nil endrana Aasai matum vaai thiranthu Sol sol endradhu
Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Female: Vaa vaa Endradhu
Male: { Anna Kodi nadai Munnum pinnum Ayyo ayyo endradhu
Male: Vanna Kodiyidai kannil Vizhunthu meiyo Poiyo endradhu } (2)
Female: { Kanni Paruvam unnai Kandu kaadhal Kaadhal endradhu } (2)
Female: { Kaadhal Endradhum veroar Idhayam naanam Naanam endradhu } (2)
Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Female: Vaa vaa Endradhu
Male: Kaatu Kuyilai koondil Adaithu paatu Paada sonnadhu
Female: Kootu kuyilai Naatu kuyilaai Kooti poga vanthadhu
Male: Kaatu Kuyilai koondil Adaithu paatu Paada sonnadhu
Female: Adhu Kootu kuyilai Naatu kuyilaai Kooti poga vanthadhu
Male: { Vettai Ullam valai virithu Vengai varumena nindradhu } (2)
Female: { Vengaikaga Viritha valaiyil vellai Kalaimaan vizhunthadhu } (2)
Female: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Male: Munthanai Kaatrilaadi vaa vaa Endradhu
Female: Aadikidantha Kaal irandum nil nil endrana
Male: Aasai matum Vaai thiranthu Sol sol endradhu
Male &
Female: Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Vaa vaa endradhu
aagasam song soorarai pottru
isaivarigal movie download
putham pudhu kaalai lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
tamil love feeling songs lyrics in tamil
vaseegara song lyrics
sirikkadhey song lyrics
tamil karaoke download mp3
unna nenachu nenachu karaoke mp3 download
whatsapp status tamil lyrics
tamil christian songs lyrics free download
meherezyla meaning
kaathuvaakula rendu kadhal song
teddy marandhaye
jimikki kammal lyrics tamil
ilayaraja songs tamil lyrics
chellamma chellamma movie
kadhali song lyrics
share chat lyrics video tamil
master dialogue tamil lyrics