Panguni Maadhathil Song Lyrics

Thazhampoo cover
Movie: Thazhampoo (1965)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஓஒ ஓஹோ ஓஒ ஓ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்: பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு

பெண்: பங்குனி மாதத்தில் ஓரிரவு

பெண்: காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம் காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம் தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம் அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்

பெண்: பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு

பெண்: மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசை தனை இடி என்றாள் மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசை தனை இடி என்றாள் மெல்லிய பனியை மழை என்றாள் தன் மேனியையே வெறும் கூடென்றாள்

பெண்: காலடி ஓசை கேட்டு விட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள் காலடி ஓசை கேட்டு விட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள் நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே

Female: Ohooo ooo ohooo ooo oo Hmm mmm mmm hmm mm mm

Female: Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Thangathil midhandhadhu mannazhagu Angu thaniyae thavitthadhu pennazhagu

Female: Panguni maadhathil oriravu

Female: Kaadhal thalaivan varavillaiyaam Kannathil ondru tharavillaiyaam Kaadhal thalaivan varavillaiyaam Kannathil ondru tharavillaiyaam Thoodhu vittaalum badhil illaiyaam Aval thudithaalaam enni thavithaalaam Aval thudithaalaam enni thavithaalaam

Female: Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu

Female: Malligai malarai neruppendraal Varum maniyosai thanai idi endraal Malligai malarai neruppendraal Varum maniyosai thanai idi endraal Melliya paniyai mazhai endraal Than maeniyaiyae verum koodendraal

Female: Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu

Female: Kaaladi osai kettu vittaal Andha kattazhagan mugam paarthu vittaal Kaaladi osai kettu vittaal Andha kattazhagan mugam paarthu vittaal Naaladi nadandhaal munnaalae Angu nadandhadhu ennavo pinnaalae

Female: Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Thangathil midhandhadhu mannazhagu Angu thaniyae thavitthadhu pennazhagu

Female: Panguni maadhathil oriravu

Other Songs From Thazhampoo (1965)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil collection lyrics

  • aathangara orathil

  • karnan movie songs lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • unsure soorarai pottru lyrics

  • dhee cuckoo song

  • tamil love song lyrics for whatsapp status download

  • konjum mainakkale karaoke

  • tamil song lyrics download

  • ellu vaya pookalaye lyrics download

  • kaatrin mozhi song lyrics

  • tamilpaa master

  • lollipop lollipop tamil song lyrics

  • thaabangale karaoke

  • kayilae aagasam karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • kutty pattas full movie in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil love song lyrics