Added Date: Feb 11, 2022
பெண்: வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா
பெண்: வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி
குழு: கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா
பெண்: பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க
குழு: மயங்க
பெண்: முந்தி முந்தி ஓடுறாள் ராதை ராதை அவள் முந்தானை பட்டாலே போதை
குழு: அவள் முந்தானை பட்டாலே போதை

பெண்: ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா ஓடி வா உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா ஆடி வா
பெண்: ஒய்யாரப் பெண்ணே
குழு: ஓடி வா ஓடி வா ஓடி வா
பெண்: உல்லாச மயிலே
குழு: ஆடி வா ஆடி வா ஆடி வா
பெண்: மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா
குழு: வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி
பெண்: கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா
பெண்: செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ பம்பரமா சுத்துறா மீனா..ஆஅ.... மீனா. ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா
குழு: ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா

குழு: வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா
பெண்: ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஆஹஅஹஆஹாஹா....

Female: Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa
Female: Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti
Chorus: Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa
Female: Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga
Chorus: Mayanga
Female: Mundhi mundhi oduraal raadhai Raadhai Aval mundhaanai pattaalae bodhai
Chorus: Aval mundhaanai pattaalae bodhai
Female: Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti
Chorus: Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa
Female: Oiyaara pennae odivaa odivaa Odivaa Ullaasa mayilae aadivaa aadivaa aadivaa Oiyaara pennae
Chorus: Odivaa odivaa odivaa
Female: Ullaasa mayilae
Chorus: Aadivaa aadivaa aadivaa
Female: Mai theetti vizhiyai chimitti vaa Maappillaiyai thunaikku kootti vaa Mai theetti vizhiyai chimitti vaa Maappillaiyai thunaikku kootti vaa
Chorus: Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti
Female: Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa
Female: Sembaruthi poothirukkum idhazho Sevvaanam saaindhirukkum udalo Sembaruthi poothirukkum idhazho Sevvaanam saaindhirukkum udalo Pambaramaa suthuraa meenaa meenaa Odum pandhayathil thulli varum maanaa
Chorus: Odum pandhayathil thulli varum maanaa
Female: Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa
Chorus: { Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa}
Female: {Oho oho oo oo Oho oho oo oo Ahaahaahaahaahaa } (Overlap)
tamil karaoke download
mgr karaoke songs with lyrics
tamil karaoke male songs with lyrics
master lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
master vijay ringtone lyrics
tamil song lyrics in english translation
tamil song lyrics
kutty pattas full movie in tamil download
cuckoo enjoy enjaami
kannana kanne malayalam
aathangara marame karaoke
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics video
cuckoo cuckoo song lyrics tamil
uyire uyire song lyrics
soorarai pottru song tamil lyrics
kai veesum
vaathi coming song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil