Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்
ஆண்: ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்
பெண்: வாழை வைத்தால் தோப்பாகும் மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும் ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும்

ஆண்: தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு தென் புறத்துச் சீமையிலே தென் குமரிக் கடல் இருக்கு குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும் குமரிக் கடல் மூழ்கி வந்தால் கோடையிலே என்ன வரும்
பெண்: சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும் சரம் சரமாய் முத்து வரும் தனிப்பவளம் சேர்ந்து வரும்
பெண்: குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும் குமரியுடன் கலந்து விட்டால் குடும்பத்திலும் ஆசை வரும்
ஆண்: ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
பெண்: ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும்
ஆண்: காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன் காலம் இன்று கனியும் என்று கனவு கண்டு வந்து விட்டேன்
ஆண்: கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ கண்ட கனா பலிக்காதோ கதவு இன்று திறக்காதோ
பெண்: நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ நினைத்து விட்டால் நடக்காதோ நெருங்கி விட்டால் பிறக்காதோ மனத்தினிலே முடித்து விட்டால் வழிக்கதவும் திறக்காதோ

இருவர்: ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு ஆழமாக உழுது வைத்தால் அத்தனையும் பொன்னாகும்

Male: Hoo hooo hooo ooo ooo ooo Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum
Male: Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Ettu vaeli nilathilaeyum Enna vaithaal thoppaagum
Female: Vaazhai vaithaal thoppaagum Manjal vaithaal pinju vidum Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum

Male: Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Thenpurathu cheemaiyilae Then kumari kadal irukku Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum Kumari kadal moozhgi vandhaal Kodaiyilae enna varum
Female: Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum Saram saramaai muthu varum Thani pavalam saerndhu varum
Female: Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum Kumariyudan kalandhu vittaal Kudumbathilum aasai varum
Male: Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku
Female: Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum
Male: Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten Kaalam indru kaniyum endru Kanavu kandu vandhu vitten
Male: Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho Kanda kanaa palikkaadho Kadhavu indru thirakkaadho
Female: Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Ninaithu vittaal nadakkaadho Nerungi vittaal pirakkaadho Manathinilae mudithu vittaal Vazhikkadhavum thirakkaadho
Male: Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku
Female: Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum
Both: Yaerikkarai orathilae Ettu vaeli nilamirukku Aazhamaaga uzhudhu vaithaal Athanaiyum ponnaagum
soorarai pottru lyrics tamil
tamil christian songs lyrics in english
devathayai kanden song lyrics
sad song lyrics tamil
malto kithapuleh
national anthem lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
national anthem in tamil lyrics
aarathanai umake lyrics
tamil love feeling songs lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
oru naalaikkul song lyrics
yaanji song lyrics
azhage azhage saivam karaoke
old tamil karaoke songs with lyrics free download
kutty pattas tamil full movie
theriyatha thendral full movie
bhaja govindam lyrics in tamil
mannikka vendugiren song lyrics
kadhal psycho karaoke download