Onna Renda Song Lyrics

Thazhuvatha Kaigal cover
Movie: Thazhuvatha Kaigal (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண்: கண்ணா கண்ணா என்ன சொல்ல இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண்: ராத்திரி ஆனது பாய் போடு அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பெண்: பாடினேன் பாடினேன் என்னாச்சு எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

பெண்: ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா இன்னமும் அலுக்கலியா

ஆண்: வாழுற வரையிலே மனுசனுக்கு நித்தமும் பசிக்கலையா

பெண்: இது தான் நமக்கு முதல் நாள் இரவா

ஆண்: முதல் நாள் இரவை நெனச்சா தவறா

பெண்: நான் என்ன சொல்வது இனி மேலே
ஆண்: நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே
பெண்: நான் என்ன சொல்வது இனி மேலே
ஆண்: அடி மானே தேனே வா

ஆண்: காலடித் தாமரை நோகுமம்மா நாலடி நீ நடந்தால்

பெண்: வாலிப நாடகம் போதுமையா நூலிடை தாங்கிடுமா

ஆண்: மெதுவா தொடுவேன் வலிச்சா விடுவேன்

பெண்: இடம் நான் கொடுத்தால் மடிதான் கனக்கும்

ஆண்: ஆத்திரம் அவசரம் புரியாதா இந்த ஆம்பள சங்கதி தெரியாதா

பெண்: ஆம்பள சங்கதி தெரியாதா புது ரோசப் பூப் போல் நான்

ஆண்: ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
பெண்: இதன் காரணம் உன் மனம் தாராளம்

Male: Onnaa rendaa thaamarai poo Nam veettinil poothadhu yeraalam

Female: Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam

Male: Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu

Female: Paadinen paadinen ennaachu Ettu pillaikku thaai yena aayaachu

Female: Ezhettu pillaikku thagappanaiyaa Innamum alukkaliyaa

Male: Vaazhura varaiyilae manusanukku Nithamum pasikkalaiyaa

Female: Idhu thaan namakku Mudhal naal iravaa

Male: Mudhal naal iravai Nenachaa thavaraa

Female: Naan enna solvadhu ini melae
Male: Nadakkattum saanjukka madi melae
Female: Naan enna solvadhu ini melae
Male: Adi maanae thaenae vaa

Female: Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam

Male: Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu

Male: Kaaladi thaamarai nogum ammaa Naaladi nee nadandhaal

Female: Vaaliba naadagam podhumaiyaa Noolidai thaangidumaa

Male: Medhuvaa thoduven Valichaa viduven

Female: Idam naan koduthaal Madi thaan ganakkum

Male: Aathiram avasaram puriyaadhaa Indha aambala sangadhi theriyaadhaa

Female: Aambala sangadhi theriyaadhaa Pudhu rosaa poo pol naan

Male: Onnaa rendaa thaamarai poo Nam veettinil poothadhu yeraalam

Female: Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam

Male: Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu

Female: Paadinen paadinen ennaachu Ettu pillaikku thaai yena aayaachu

Male: Onnaa rendaa thaamarai poo
Female: Idhan kaaranam un manam dhaaraalam

Other Songs From Thazhuvatha Kaigal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • veeram song lyrics

  • google song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • sarpatta song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • amman songs lyrics in tamil

  • tamil lyrics song download

  • yaar azhaippadhu song download

  • maruvarthai pesathe song lyrics

  • chellamma song lyrics download

  • google google song lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song lyrics download

  • paadal varigal