Added Date: Feb 11, 2022
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை ஜாதி.. முல்லை சின்ன.. புள்ளை காமன் தொல்லை காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
பெண்: பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது
ஆண்: விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே
பெண்: இது போதுமா வேணுமா உன் பசி ஆறுமா
ஆண்: வேணும் வேணும் வேகம் தீராதம்மா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா
ஆண்: வெளையாடவா கூடவா வேடிக்கை காட்டவா
பெண்: ஆத்தா பாத்தா பாத்தா போதாதையா
ஆண்: தொட்டுப் பாரு
பெண்: ஹான்..ன்..
ஆண்: குத்தம் இல்லை ஜாதி.. முல்லை சின்ன.. புள்ளை காமன் தொல்லை
பெண்: காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை ஜாதி.. முல்லை சின்ன.. புள்ளை காமன் தொல்லை காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
பெண்: பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது பலகாரமும் சூடாறுது பரிமாறவா பசியாகுது
ஆண்: விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சு விடு எலைய கண்ணே
பெண்: இது போதுமா வேணுமா உன் பசி ஆறுமா
ஆண்: வேணும் வேணும் வேகம் தீராதம்மா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நடு ராத்திரி பயம் ஆகுது
ஆண்: துணை ஆகவா குளிர் ஆகுது
பெண்: நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா நேரம் இப்போ நெருங்குதையா வெளஞ்ச மனம் கெறங்குதையா
ஆண்: வெளையாடவா கூடவா வேடிக்கை காட்டவா
பெண்: ஆத்தா பாத்தா பாத்தா போதாதையா
ஆண்: தொட்டுப் பாரு
பெண்: ஹான்..ன்..
ஆண்: குத்தம் இல்லை ஜாதி.. முல்லை சின்ன.. புள்ளை காமன் தொல்லை
பெண்: காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
பெண்: தொட்டுப் பாரு குத்தம் இல்லை
Female: Thottu paaru Kutham illa Jaadhi .mulla chinna. pulla Kaaman tholla Kaaman tholla thaangavilla maamaa
Female: Thottu paaru Kutham illa
Female: Palagaaramum soodaarudhu Parimaaravaa pasiyaagudhu Palagaaramum soodaarudhu Parimaaravaa pasiyaagudhu
Male: Virundhirukku enakku munnae Vevaram sollu adhukku munnae Virundhirukku enakku munnae Vevaram sollu adhukku munnae
Female: Idhu podhumaa venumaa Un pasi aarumaa
Male: Venum venum Paasam theeraadhammaa
Female: Thottu paaru Kutham illa
Female: Nadu raathiri bayam aagudhu
Male: Thunai aagavaa kulir aagudhu
Female: Nadu raathiri bayam aagudhu
Male: Thunai aagavaa kulir aagudhu
Female: Neram ippo nerungudhaiyaa Velanja manam kerangudhaiyaa Neram ippo nerungudhaiyaa Velanja manam kerangudhaiyaa
Male: Velaiyaadavaa koodavaa Vedikkai kaattavaa
Female: Aaththaa paathaa Paathaa podhaadhaiyaa
Male: Thottu paaru
Female: Haan.nn.
Male: Kutham illa
Jaadhi .mulla chinna. pulla
Kaaman tholla
Female: Kaaman tholla thaangavilla
Maamaa
Female: Thottu paaru Kutham illa
cuckoo cuckoo tamil song lyrics
kaatrin mozhi song lyrics
gal karke full movie in tamil
vaathi coming song lyrics
master songs tamil lyrics
worship songs lyrics tamil
karnan movie lyrics
tamil christian christmas songs lyrics
tamil movie karaoke songs with lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
karaoke with lyrics tamil
tamil kannadasan padal
tamil songs without lyrics
tamil song search by lyrics
azhagu song lyrics
tamil collection lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil song lyrics
maraigirai movie