Hakuna Matata Song Lyrics

The Lion King cover
Movie: The Lion King (2019)
Music: Hans Zimmer
Lyricists: Madhan Karky
Singers: Ananthu Mukesh and Siddharth

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அத நாமளும் கத்துப்போம்டா..ஆஅ..ஆஅ..

ஆண்: அப்படின்னா இனி கவலையே இல்லையே..டா இந்தப் பாடமே ஏ போதுமே ஹக்கூனா மட்டாடா

பெண்: ஹக்கூனா மட்டாடா
ஆண்: ஆமா அதான் எங்க கொள்கை
பெண்: என்ன உங்க கொள்கை
ஆண்: கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது அதான் எங்க கொள்கை
ஆண்: கரெக்ட்டா அதேதான்

ஆண்: அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா எல்லா பிரச்னையும் தீர்ந்திரும்

ஆண்: என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ அவன் குட்டி பன்னியா இருந்தப்போ குட்டி பன்னியா இருந்தப்போ
ஆண்: என்னடா ஆச்சி
ஆண்: கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான்

ஆண்: ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு குறைஞ்சுதாம் அவன் தின்னதில் புல்நிலமே மறைஞ்சுதாம் வெளிய எருமத்தோல். ஆனா உள்ள குழந்தைபோல்

ஆண்: அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னால்

ஆண்: உன் கூடவே இருந்ததுக்கு இப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா

ஆண்: போச்சே மானம்
ஆண்: என்ன அவமானம்

ஆண்: என் பேர நான் மாத்திருக்கனும்.

ஆண்: என்னன்னு? வாசன்னா?

ஆண்: நான் சோகம் ஆனேன்னா? காத்து நான் விட்டேன்னா நீ யாரு என்ன தடுக்க?

ஆண்: முடியலபா முடியல என்னால அந்த நாதத்தா தாங்க முடியல

ஆண்: ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அதை நீ கத்துக்கடா

பெண்: அதாவது இனிமேல் கவலையே இல்லையடா
ஆண்: அப்படிதான் பாடு ரோஜா அனைவரும்: இந்தப் பாடமே ஹே போதுமே ஹக்கூனா மட்டாடா

குழு: ஹக்கூனா மட்டாடா

ஆண்: அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும்: இந்தப் பாடமே ஹே போதுமே
ஆண்: ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ ஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ

ஆண்: அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும்: இந்தப் பாடமே ஹே போதுமே
ஆண்: ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ திரும்ப பாடலாமா
ஆண்: போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா

Male: Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha naamalum kathuppomdaa..aa..aa..

Male: Appadinaa ini Kavalaiyae illaiyae.daa Indha paadamae Hae podhumae! Hakunaa mattaadaa

Female: Hakunaa mattaadaa
Male: Ama athaan enga kolga
Female: Enna unga kolgai
Male: Kolgai ethum vechukka koodathu Athaan enga kolga
Male: Correct daa athae thaan

Male: Andha rendu varthaiya sonna Ella prechanaiyum theernthirum

Male: Yen namba poonbaa va eduthukko Avan kutty panniya irunthappo Avan kutty panniya irunthappo
Male: Ennada aachi
Male: Konjam feeling aah aayiduchi machaan

Male: Hae vaasathila yedho onnu Kurainjudhaam Avan thinnadhil pulnilamae Marainjudhaam Veliya erumathoal. Aanaa ulla kuzhandhapol

Male: Adhu valikkum En nanbargal izhivaa chonnaal

Male: Un koodavae irundhadhukku Ippa naan romba varuthappaduren theriyuma

Male: Pochae maanam
Male: Enna oru avamaanam

Male: En paera naan maathirukkanum.

Male: Ennannu? vaasannaa?

Male: Naan sogam aanaennaa? Kaathu naan vittennaa Nee yaaru enna thadukka?

Male: Mudila pa mudila Ennala antha naathatha thaanga mudila

Male: Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha nee kathukka daa

Female: Adhaavadhu inimael Kavalaiyae illadaa
Male: Appadi thaan paadu rojaa All: Indha paadamae Hae podhumae! Hakunaa mattaattaa

Chorus: Hakunaa mattaataa

Male: Adhaavadhu inimel kavalai illaiyadaa All: Indha paadamae Hae podhumae.
Male: Hakunaa mattaattaa hoo ooo Hakunaa mattaattaa hae ae Hakunaa mattaattaa hoo ooo

Male: Adhaavadhu inimel kavalai illaiyadaa All: Indha paadamae Hae podhumae!
Male: Hakunaa mattaattaa hoo ooo Thirumba paadalaama
Male: Podhum daa romba paaditom daa

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • google song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • kaatu payale karaoke

  • master tamilpaa

  • raja raja cholan lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • sarpatta lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • comali song lyrics in tamil

  • yaanji song lyrics

  • ka pae ranasingam lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • munbe vaa song lyrics in tamil

  • pularaadha

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil to english song translation

  • friendship song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • tamil christian songs lyrics