Added Date: Feb 11, 2022
ஆண்: அது நடக்கத்தான் போகுது
ஆண்: என்ன நடக்க போகுது
ஆண்: தேவை இல்லாதது...
ஆண்: என்னாது
ஆண்: காதல் அது யார் பேச்சும் கேக்காது மூணு ரெண்டாச்சுது
ஆண்: ஓ இப்போ புரியுது
ஆண்: இந்த சாயங்காலம் வேளை ஓர் மாயம் செய்யுதே
ஆண்: ஹான் செய்யுது
ஆண்: இந்த காட்டு பூவெல்லாம் மலர்ந்தே ஓர் காதல் பெய்யுதே..
ஆண் மற்றும்
பெண்: காதலே என் வானிலே அமைதியாய் நெஞ்சம் உன் கால்தடம் என் பாதைதனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்..ஒஹ்
ஆண்: ஓ எப்படி நான் சொல்ல நீ கேட்க மாட்டாயோ என் நேற்றின் உண்மையை நான் சொன்னால் எனை விட்டுச் செல்வாயே...
பெண்: ஏன் ஒளிகிறாய் உன்னுள்ளே ஏன் என்று சொல்லடா ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே என் மன்னன் நீயடா..ஹோ ஓஒ
ஆண் மற்றும்
பெண்: காதலே என் வானிலே அமைதியாய் நெஞ்சம் உன் கால்தடம் என் பாதைதனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்
ஆண் மற்றும்
பெண்: காதலே என் வானிலே..ஏ. உன் வாசம் என் முன்பே...ஏய் நீண்டிடும் இவ் வாழ்க்கைதனிலே வாழ்வோம் வா அன்பே...
ஆண்: ஓ காதலி பொய் மாட்டினா அவன் காலிடா
ஆண்: அவன் நம்மள வேணாம்ன்னு வெட்டினா நாம் காதல் டமால் ஆகும்

Male: Adhu nadakkathaan pogudhu..
Male: Enna nadakka poguthu
Male: Thaeva illaadhadhu.
Male: Ennadhu
Male: Kaadhal adhu Yaar pechum kekkaadhu Moonu rendaachudhu
Male: Oh ippo puriyudhu
Male: Indha saayangaalam vaela Or maayam seiyyudhae
Male: Haan seiyudhu
Male: Idha kaattu poovellaam malarndhae Or kaadhal peiyudhae.
Male &
Female: Kaadhalae en vaanilae
Amaidhiyaai nenjam
Un kaalthadam
En paadhaithanilae
Nee vaithaayo konjam?.oohh
Male: Oh eppadi naan solla? Nee ketka maattaaiyoo En naetrin unmaiyai Naan sonnaal Enai vittu selvaayoo.
Female: Yen oligiraai unnullae Yen endru solladaa! Or poiyilae nee vaazhgindraayae En mannan neeyadaa..hoo oooh
Male &
Female: Kaadhalae en vaanilae
Amaidhiyaai nenjam
Un kaalthadam
En paadhaithanilae
Nee vaithaayo konjam?.
Male &
Female: Kaadhalae en vaanilae.ae
Un vaasam en munbae..aei
Neendidum ivvaazhkkaidhanilae
Vaazhvom vaa anbae..
Male: Oh kaadhali poi maatinaa Avan gaalidaa
Male: Avan nammala venaamnnu vettinaa Namm kadha daamaal aagum
asuran song lyrics
asuran song lyrics in tamil download
master lyrics tamil
asuran song lyrics in tamil download mp3
kanne kalaimane karaoke download
kattu payale full movie
pularaadha
cuckoo lyrics dhee
mannikka vendugiren song lyrics
old tamil christian songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
soorarai pottru movie song lyrics in tamil
enna maranthen
yaar azhaippadhu lyrics
christian padal padal
new tamil karaoke songs with lyrics
kai veesum
kadhal theeve
soorarai pottru theme song lyrics
bahubali 2 tamil paadal