Vaazhkaiye Vattamaai Song Lyrics

The Lion King cover
Movie: The Lion King (2019)
Music: Hans Zimmer
Lyricists: Madhan Karky
Singers: Shakthi Shree and Lebo M

Added Date: Feb 11, 2022

ஆண்: ..............

ஆண்: இந்த பூமிப் பந்தில் நாம் பிறந்தோம் கண் கூச அவ்விண்ணைக் கண்டோம்

ஆண்: அந்நாள் முதல் இந்த நொடி வரை வியப்பில் உலகைப் பார்க்கிறோம்...

ஆண்: கண்ட காட்சிகள் அலை என்றே காணா இன்பங்கள் கடல் வெள்ளி வான்வெளியும் அந்தச் சூரியனும் சொல்கின்றன எல்லாம் ஒன்றே..

ஆண்: வாழ்க்கையே வட்டமாய் அதன் மீது நாம் ஒரு நாள் வீழ்வோம் ஒரு நாள் மீள்வோம் நம்பிக்கை கொள்வோம் ஒன்றாக நாம் செல்வோம் இந்த வாழ்க்கை. வாழ்க்கையே வட்டமாய்

Male: ..........

Male: Indha boomi pandhil Naam pirandhom Kann koosa avvinnai kandom

Male: Annaal mudhal Indha nodi varai Viyappil ulagai paarkkirom.

Male: Kanda kaatchigal Alai endrae Kaanaa inbangal kadal Velli vaanveliyum Andha sooriyanum Solgindrana ellaam ondrae..

Male: Vaazhkkaiyae vattamaai Adhan meedhu naam Oru naal veezhvom Oru naal meelvom Nambikkai kolvom Ondraaga naam selvom Indha vaazhkkai. Vaazhkkaiyae vattamaai

Other Songs From The Lion King (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • dingiri dingale karaoke

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil song in lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil karaoke male songs with lyrics

  • master lyrics tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • kutty pattas tamil movie download

  • best lyrics in tamil love songs

  • yaar azhaippadhu song download

  • google google panni parthen song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • bhaja govindam lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • anegan songs lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics