Vaatura Theetura Song Lyrics

Theal cover
Movie: Theal (2022)
Music: C. Sathya
Lyricists: Lavarthan
Singers: V.M.Mahalingam and Meenakshi Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: வாட்டுற தீட்டுற கண்ணால என்ன சீக்கிரம் தூத்துறியே மாட்டுனா காட்டுற எனக்குள்ள புது காதல மூட்டுறியே

பெண்: மழையா கொட்டுற மனச தட்டுற வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற உரலா குத்துற உறவா நிக்குற கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற

பெண்: ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற

பெண்: ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்

குழு: .........

ஆண்: முறத்த போல பொடைக்குறேன் சுரத்த போல அடிக்குறேன் உரத்த போட்டு வளர்த்த என்ன வீணா ஏண்டி வெரட்டுற

பெண்: கிட்ட வந்தா கனைக்கிற எட்டி நின்னா கொனைக்கிற வட்டம் போட்டு உள்ளுக்குள்ள கொட்டம் நீயும் அடிக்கிற

ஆண்: கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற
பெண்: மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற

ஆண்: ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குற

குழு: ..........

பெண்: அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க

Female: Vaatura theetura enna kannaala Enna sikkiram thoothuriyae Maatuna kaatura enakulla Pudhu kaadhala mootturiyae

Female: Mazhaiyaa kottura manasa thattura Verasa muttura nenjulla nee ottura Orala kuththura urava nikkura Korava kokkula maati ennai sikkura

Female: Oothedukura ulla alatti meluttura Ennai suruttu pola neeyum mela urinji izhukkura Sit edukkura ennai dip-u adikkira Ada vadicha thanni soodu pola aavi parakkura

Female: Yen moraikkura morandu pudikkira Irukki anachi kannathula Umma umma umma kudukkuren

Chorus: .............

Male: Moratha pola podaikkuren Soratha pola adikkuren Oratha pottu valartha ennai Veena yendi veruttura

Female: Kitta vandha kanakkira Etti ninna koraikkira Vattam pottu ullukulla Kottam neeyum adikkira

Male: Keera pola anji ennai kadanji pogura Aara pola valanji nezhunji enga odura
Female: Mandi pottu kedakkum vayasa nondi aakkura Konji pesi thavikkum manasa puncture aakura

Male: Yendi parakkura usura edukkura Irukku anachi kannamthula Umma umma umma kudukkura

Chorus: ..............

Female: Adiyaathe rombha thaaan pandrigaa Haan hahaan..

Chorus: ..............

Other Songs From Theal (2022)

Enna Petha Devadhaiye Song Lyrics
Movie: Theal
Lyricist: Umadevi
Music Director: C. Sathya
Madhavi Ponmayilaaga Song Lyrics
Movie: Theal
Lyricist: Viveka
Music Director: C. Sathya

Similiar Songs

Rasavaachiye Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Mohan Rajan
Music Director: C. Sathya
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Sengaandhale Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Pa.Vijay
Music Director: C. Sathya
Most Searched Keywords
  • tamil songs to english translation

  • azhagu song lyrics

  • tamil song in lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru song lyrics tamil download

  • pagal iravai karaoke

  • believer lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • karnan movie songs lyrics

  • maara movie song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • tamil film song lyrics

  • enjoy enjaami song lyrics

  • ilayaraja song lyrics

  • master songs tamil lyrics

  • venmathi song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • en kadhal solla lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • vijay sethupathi song lyrics