Idamo Sugamanathu Song Lyrics

Thedi Vandha Mappillai cover
Movie: Thedi Vandha Mappillai (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: நாலுப் பக்கம் சுவரு.... நடுவிலேப் பார் இவரு.. நடந்து போச்சுத் தவறு.. நாலு வார்த்தை உளறு..

ஆண்: இடமோ சுகமானது

ஆண்: இந்த இடமோ சுகமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: ஜோடியோப் பதமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: நேரமோ இதமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: நெருங்கவோ இன்றாவது இடமோ சுகமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: ஜோடியோப் பதமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: நேரமோ இதமானது

பெண்: அஹ் ஹா

ஆண்: நெருங்கவோ இன்றாவது

பெண்: மழையில் உருவானது அறையில் விளையாடுது மழையில் உருவானது அறையில் விளையாடுது எவளோ முடி போட்டது இளமை விருந்தானது எவளோ முடி போட்டது இளமை விருந்தானது

ஆண்: மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா இல்லை ஜாடியிலே தேனெடுத்து தந்தாளே அந்த தங்கத்துக்கு நன்றி சொல்வதா

பெண்: அம்மம்மா போதுமே சரசம் இதை அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்

ஆண்: கொஞ்சமா ஏங்குது இதயம் அட கொஞ்சினால் என்னதான் குறையும் என்னதான் குறையும்

ஆண்: இடமோ சுகமானது ஜோடியோப் பதமானது நேரமோ இதமானது நெருங்கவோ இன்றாவது

பெண்: பருவம் பழகாதது பல நாள் தனியானது பருவம் பழகாதது பல நாள் தனியானது எல்லாம் புதிதானது எதையும் அறியாதது எல்லாம் புதிதானது ஆஹா எதையும் அறியாதது

ஆண்: ஆசையிலே நூலெடுத்துத் தாலியிட்டப் பின்னே அந்தப்புரம் சொர்க்கமல்லவோ

பெண்: அம்மம்மாக் கன்னங்கள் வலிக்கும்

ஆண்: இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்

பெண்: அச்சமும் நாணமும் தடுக்கும்

ஆண்: அதில் ஆசையும் தேவையும் இருக்கும் தேவையும் இருக்கும்

Male: Naalu pakkam suvaru. Naduvilae paar ivaru. Nadandhu pochu thavaru. Naalu vaarthai ularu.

Male: Idamo sugamaanadhu

Male: Indha idamo sugamaanadhu

Female: Ah haa

Male: Jodiyo padhamaanadhu

Female: Ah haa

Male: Naeramo idhamaanadhu

Female: Ah haa

Male: Nerungavo indraavadhu Idamo sugamaanadhu

Female: Ah haa

Male: Jodiyo padhamaanadhu

Female: Ah haa

Male: Naeramo idhamaanadhu

Female: Ah haa

Male: Nerungavo indraavadhu

Female: Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu Mazhaiyil uruvaanadhu Araiyil vilaiyaadudhu Yevalo mudi pottadhu Ilamai virundhaanadhu Yevalo mudi pottadhu aaha Ilamai virundhaanadhu

Male: Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa Maadiyilae kaaleduthu Madiyilae vizhundhaen Maaligaikku nandri solvadhaa Illai jaadiyilae thaeneduthu Thandhaalae andha Thangathukku nandri solvadhaa

Female: Ammammaa podhumae sarasam idhai Akkam pakkam paarthaalae virasam

Male: Konjamaa yaengudhu idhayam Ada konjinaal enna thaan kuraiyum Enna thaan kuraiyum

Male: Idamo sugamaanadhu Jodiyo padhamaanadhu Naeramo idhamaanadhu Nerungavo indraavadhu

Female: Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu Paruvam pazhagaadhadhu Pala naal thaniyaanadhu Ellaam pudhidhaanadhu Edhaiyum ariyaadhadhu Ellaam pudhidhaanadhu Aahaa edhaiyum ariyaadhadhu

Male: Aasaiyilae nooleduthu Thaaliyitta pinnae Andha puram sorgamallavo

Female: Ammammaa kannangal valikkum

Male: Innum konja naal ponadhum inikkum

Female: Achamum naanamum thadukkum

Male: Adhil aasaiyum thaevaiyum irukkum Thaevaiyum irukkum.

Male: Idamo sugamaanadhu

Female: Ah haa

Male: Jodiyo padhamaanadhu

Female: Ah haa

Male: Naeramo idhamaanadhu

Female: Ah haa

Male: Nerungavo indraavadhu

Most Searched Keywords
  • tamil songs karaoke with lyrics for male

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • medley song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • karaoke songs with lyrics tamil free download

  • oru manam movie

  • malare mounama karaoke with lyrics

  • bujji song tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • thoorigai song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • maara movie song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • en kadhal solla lyrics

  • morrakka mattrakka song lyrics

  • tamil love song lyrics for whatsapp status