Mama Manasukkulle Song Lyrics

Thedi Vandha Raasa cover
Movie: Thedi Vandha Raasa (1995)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Uma Ramanan and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ..........

பெண்: மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து அடிக்கிது பாத்து அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒ..ஓ..ஓஒ..ஓஒ..

குழு: ஹோய் ஹோய்

பெண்: மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல

பெண்: மோகம் கள்ளுண்ட ஒண்ணானது
குழு: ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
பெண்: தேகம் எங்கெங்கோ நண்டூறுது
குழு: ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
பெண்: தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் வாராதது

பெண்: தள்ளாடி நிக்கிறேன் தாங்கி பிடி மெதுவா உள்ளூறி நிக்கிறேன் அள்ளிக்கொடு இதமா நேரம் திணை மாவும் பசியாற தரவா..ஆ.. ஓஒ..ஓ..ஓஒ...ஓ..ஓஒஹோய்

ஆண்: மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல

குழு: ...........

ஆண்: பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது
குழு: ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
ஆண்: பாவை உன் கைகள் நாலானது
குழு: ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம்
ஆண்: கால்கள் தானாக தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது

ஆண்: சொல்லாத கதையை இப்போ இங்கு சொல்லவா கில்லாடி எனைப் போல் எங்கே உண்டு சொல்லம்மா ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி ஓஒ..ஓ..ஓஒ...ஓ..ஓஒஹோய்

ஆண்: மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து
பெண்: ஓஹ்ஹோ
ஆண்: அடிக்கிது பாத்து
பெண்: ஓஹ்ஹோ
ஆண்: அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒ..ஓ..ஓஒ..ஓஒ...

குழு: ஹோய் ஹோய்

ஆண்: மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல
பெண்: ஆஹ்
ஆண்: ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல
பெண்: ஆஹ்ஹ

Chorus: ......

Female: Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Kulukulu kaaththu adikkithu paaththu Anaichchikka anaichchikka saerththu Ooo..oo...ooo..ooo...

Chorus: Hoi hoi

Female: Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla

Female: Moam kallunda onnaanathu
Chorus: Heemhmm heemhmm heemhmm
Female: Thegam engengo nandooruthu
Chorus: Heemhmm heemhmm heemhmm
Female: Thaagam thaneeril theeraathathu Neram ponaalum vaaraathathu

Female: Thallaadi nikkiraen Thaangi pidi medhuvaa Ulloori nikkiraen Allikkodu idhamaa Neram thinai maavum Pasiyaara tharavaa.aa. Ooo...oo...ooo..oo..ooohoi

Male: Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla

Chorus: ........

Male: Paarkkum ovvondrum rendaanathu
Chorus: Heemhmm heemhmm heemhmm
Male: Paavai un kaigal naalaanathu
Chorus: Heemhmm heemhmm heemhmm
Male: Kaalgal thaanaaga thallaaduthu Kadhal thaenaaga ullooruthu

Male: Sollaatha kadhaiyai Ippo ingu sollavaa Killaadi enai pol Engae undu sollammaa Aachchu unakkachchu enakkaachchu kodudi Ooo...oo...ooo..oo..ooohoi

Male: Mama manasukkullae Ragasiyam yaedhumilla Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla Kulukulu kaaththu
Female: Oohho
Male: Adikkithu paaththu
Female: Oohho
Male: Anaichchikka anaichchikka saerththu Ooo...oo...ooo.

Male: Mama manasukkullae Ragasiyam yaedhumilla
Female: Aah
Male: Yaedho irunthuthunnaa Maraikkira aalumilla
Female: Aahha

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • kai veesum

  • alaipayuthey karaoke with lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil song in lyrics

  • google google panni parthen song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • comali song lyrics in tamil

  • oru manam song karaoke

  • kanakangiren song lyrics

  • chellamma chellamma movie

  • only music tamil songs without lyrics

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics