Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
ஆண் &
பெண்: { ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ } (2)
ஆண்: சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா லாலி லாலி நானும் தூளி தூளி
பெண்: மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே லாலி லாலி நீ என் தூளி தூளி
ஆண்: உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நானும் தூளி தூளி
பெண்: லாலி லாலி நீ என் தூளி தூளி
பெண்: { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: ஓஹோ
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: ஏய் ஏய்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: ஆஹா ஆ
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)
ஆண்: லைலா லைலா லைலா லைலா லாலா லைலா லைலா லைலா லைலா லாலா
பெண்: காலை அணைப்பின் வாசமும் காத்தில் கிறங்கும் சுவாசமும் சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே
ஆண்: காதில் உதைக்கும் பதமும் மார்பில் கிடக்கும் நிறமும் வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
ஆண்: ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழை ஆகும் ஆண் &
பெண்: கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்
பெண்: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா ஆண் &
பெண்: தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா
பெண்: லாலி லாலி நீ என் தூளி தூளி லாலி லாலி நீ என் தூளி தூளி ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

Female &
Male: {Mmm.heyy.eyy
Mmm.ohoo.
Mmm.heyyy..eyyy
Mmm.ohoo.} (2)
Male: Chinna chinna.. kannasaivil.. Un adimai aagava.. Chella chella muthangalil.. Un uyirai vaangavaa.. Laali laali.. naanum thooli thooli..
Female: Mella mella.. ennuyiril.. Unnuyirum asaiyudhae.. Thulla thulla ennidhayam.. Nammuyirul niraiyudhae.. Laali laali.. nee en thooli thooli..
Male: Unnai alli yendhiyae.. Oru yugam pogava.. Thalaimudhal kaalvarai.. Panividai parkava.. Laali laali.. naanum thooli thooli..
Female: Laali laali.. Nee en thooli thooli..
Female: {Hmm.mmm.mmm
Male: Ohoo..
Female: Hmm.mmm.mmm
Male: Eyy..eyyy
Female: Hmm.mmm.mmm
Male: Ahaa.aaa..
Female: Hmm.mmm.mmm.} (2)
Male: Laila laila laila laila laaalaa Laila laila laila laila laaalaa
Female: Kaalai anaippin vaasamum.. Kaathil kirungum swasamum.. Sagumpodhum theerndhidadhu Vaa uyirae..
Male: Kaadhil udhaikkum padhamum.. Marbil kidakkum neramum.. Vaazhum varaikum theindhidaadhu Vaa uyirae..
Male: Aanil thaaimai Karuvaagum
Eeram poothu mazhai aagum..
Male &
Female: Kanneer sugamaai
Imai meerum..
Kaalam undhan varamaagum..
Female: Mmm.mmm.mmm.mm
Male: Chinna chinna.. kannasaivil.. Un adimai aagava.. Chella chella muthangalil.. Un uyirai vaangavaa.. Laali laali.. naanum thooli thooli..
Female: Mella mella.. ennuyiril.. Unnuyirum asaiyudhae.. Thulla thulla ennidhayam.. Nammuyirul niraiyudhae.. Laali laali.. nee en thooli thooli..
Female: Unnai alli yendhiyae..
Oru yugam pogava..
Male &
Female: Thalaimudhal kaalvarai..
Panividai parkava..
Female: Laali laali.. nee en thooli thooli.. Laali laali.. nee en thooli thooli.. Ooo.ooo.ooo.oooo...
new tamil christian songs lyrics
tamil kannadasan padal
sarpatta parambarai dialogue lyrics
piano lyrics tamil songs
ennathuyire ennathuyire song lyrics
ennavale adi ennavale karaoke
ithuvum kadanthu pogum song download
cuckoo cuckoo lyrics in tamil
tamil lyrics song download
thamizha thamizha song lyrics
oru porvaikul iru thukkam lyrics
songs with lyrics tamil
kadhale kadhale 96 lyrics
sarpatta parambarai neeye oli lyrics
ennai kollathey tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
karaoke tamil christian songs with lyrics
kannalane song lyrics in tamil
teddy en iniya thanimaye
kanne kalaimane song lyrics