Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே உன் காதல் குரல் என்னுள் கேட்குதே உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே
ஆண்: ராசாத்தியே ராசாத்தியே அன்பே என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே மழை காலம் கூட தீயை மூட்டுதே

ஆண்: எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன் என்னையே என்னை நான் தேற்றுவதா
ஆண்: வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன் மௌனத்தை மௌனமே மாற்றிடுமா

குழு: { ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே உயிர் வரை உயிர் வரை செல்வாயே சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே விரும்பிடும் கதைகளை சொல்வாயே } (2)
ஆண்: ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா அந்த காலை தாமரை சாய்ந்திடுமா
ஆண்: சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா
ஆண்: உன் சிரிப்பின் நினைவில் உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை

Male: O sathiyae.. O sathiyae.. nenjae Un kaadhal kural Ennul ketkudhae Uyir thaandi udal Kaatril poguthae
Male: Rasathiyae.. Rasathiyae.. anbae En theendum viral Unnai ketkudhae Mazhai kaalam kooda Theeyai mootudhae..

Male: Ennathil unnaiyae.. Kaatchiyaai maatrinen Ennaiyae ennai naan.. Thetruvadhaa..
Male: Vaarthayil aayiram.. Mounangal serkindren Mounathai mounamae.. Maatriduma..
Male: Rasathiyae.. Rasathiyae.. anbae En theendum viral Unnai ketkudhae Mazhai kaalam kooda Theeyai mootudhae..
Chorus: {Oru oru oru oru sollinaalae.. Uyirvarai uyirvarai selvayae Siru siru siru siru pillai polae Virumbidum kadhaigalai solvayae..} (2)
Male: Oru maalai sooriyan.. Theerndhiduma.. Andha kaalai thaamarai.. Saaindhiduma..
Male: Siru pirivugal uravinai Maatriduma.. Andha nilavinai iravu Vizhungiduma..
Male: Un sirippin ninaivil Urangum vizhigal Urakkam thazhuvavillai.
Male: O sathiyae.. O sathiyae.. nenjae Un kaadhal kural Ennul ketkudhae Uyir thaandi udal Kaatril poguthae
Chorus: {Oru oru oru oru sollinaalae.. Uyirvarai uyirvarai selvayae Siru siru siru siru pillai polae Virumbidum kadhaigalai solvayae..} (2)
neerparavai padal
abdul kalam song in tamil lyrics
maara theme lyrics in tamil
yellow vaya pookalaye
3 movie tamil songs lyrics
tamil karaoke songs with lyrics download
tamil songs lyrics with karaoke
tamil old songs lyrics in english
na muthukumar lyrics
kuruthi aattam song lyrics
tamil movie songs lyrics in tamil
malto kithapuleh
sivapuranam lyrics
tamil song english translation game
cuckoo cuckoo dhee lyrics
tamil movie songs lyrics
master the blaster lyrics in tamil
old tamil christian songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
kattu payale full movie