Added Date: Feb 11, 2022
ஆண்: செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா
ஆண்: { ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது } (2)
ஆண்: உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி
ஆண்: செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ .ஆஆ .ஆன் ஆஆ .ஆஆ .ஆன் ஆ ஆ யே யே
ஆண்: நெஞ்ச தொட்டு போறவளே உன்னோடு நானும் வாரேன் ஏய் நெஞ்ச திட்டி போறவளே உன்னோடு நானும் வாரேன்
ஆண்: அடியே உன்னை நினைச்சே இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன் துணையா நீயும் நடந்தா ஏழு உலகம் கூட நான் கடப்பேன்
ஆண்: அடி முன்னால போனா நான் பின்னால வாரேன் அடி முன்னால போனா நான் பின்னால வாரேன்
ஆண்: அடி கண்ணம்மா நீ சொல்லுமா இந்த மனம் தான் உன் உலகமுன்னு

ஆண்: ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது
ஆண்: கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது

ஆண்: செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ .ஆஆ .ஆன் யே யே யே

Male: Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena
Male: {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2)
Male: Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi
Male: Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa.aaaa.aan.. Aaaa.aaa.aaan. Aaa.aa.yeah yeah...
Male: Nenja thottu poravalae Unnodu naanum vaaren Eii.nenja thittu poravalae Unnodu naanum vaaren
Male: Adiyae unnai nenachae Intha jenmam muzhusum Naan kedappen Thunaiya neeyum nadantha Ezhu ulagam kooda Naan kadappen
Male: Adi munnala pona Naan pinnala vaaren Adi munnala pona Naan pinnaala vaaren
Male: Adi kannamma Nee sollumma Indha maman dhaan Un ulagamunnu
Male: {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2)
Male: Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi
Male: Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena
Male: Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu
Male: Kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu
Male: Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi
Male: Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa.aaaa.aan.. Yeah yeah yeah...
tamil lyrics video download
3 movie song lyrics in tamil
usure soorarai pottru
tamil thevaram songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
new movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
gaana songs tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil song search by lyrics
unsure soorarai pottru lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
namashivaya vazhga lyrics
aagasam song lyrics
thalapathy song lyrics in tamil
tamil lyrics song download
lyrics video tamil
megam karukuthu lyrics
old tamil songs lyrics