Aasai Kiliye Naan Solli Song Lyrics

Theertha Karaiyinile cover
Movie: Theertha Karaiyinile (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆசைக் கிளியே ஆசைக் கிளியே நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே ஆசைக் கிளியே ஆசைக் கிளியே நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே கண்ணை மூடினால் காதல் தொல்லையே நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே ஹோ...ஓ..ஓஒ

ஆண்: ஆசைக் கிளியே ஆசைக் கிளியே

ஆண்: ஒத்தையில பாட்டு பாட்டு இதக் கேட்டு போட்டு விடு பெண்ணே ஓட்டு சித்திரைக்கு மேலே பாரு ஒரு நாளை கட்டி வருவேனே மாலை

ஆண்: கட்டி வச்ச பாட்டு திக்கும் படி ஆச்சு உச்சி முதல் பாதம் சூடாப் போச்சு

ஆண்: தானா எறங்காது தாகம் அடங்காது தேனும் இனிக்காது தேவி அணைக்காது தேடும் சுகம் பாடும் விளையாடும்.

ஆண்: ஆசைக் கிளியே ஆசைக் கிளியே நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே கண்ணை மூடினால் காதல் தொல்லையே நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே ஹா...ஆ...ஆஅ...

ஆண்: ஆசைக் கிளியே ஆசைக் கிளியே

ஆண்: தென்னை மரத் தோப்பு தெற்கு மலைக் காற்று ஒன்றை ஒன்று சேர்ந்தால் பூத்து கன்னி ஒரு பூவு காளை இவன் காற்று கட்டிக் கொள்ள வேண்டும் சேர்த்து

ஆண்: புத்தம் புது பூவே பூவில் உள்ள தேனே தேனேடுக்கும் மாமன் நானே..

ஆண்: தாகம் படு தாகம் வேகம் படு வேகம் ஆரம் பரிவாரம் சேரும் ஒரு நேரம் கூடும் விளையாடும் கவி பாடும்.

ஆண்: ஆசைக் கிளியே ஆசைக் கிளியே நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே

Male: Aasai kiliyae aasai kiliyae Naan alli kolla neram valliyae Aasai kiliyae aasai kiliyae Naan alli kolla neram valliyae Unnai enninaal thookkam illiyae Kannai moodinaal kaadhal thollaiyae Naan paathu paathu pootha mullaiyae Hoo.oo..ooo

Male: Aasai kiliyae aasai kiliyae

Male: Othaiyila paattu Paattu idha kettu Pottu vidu pennae vote-uuu Chithiraikku aelae paaru oru naalai Katti varuvenae maalai

Male: Katti vacha paattu Thikkum padi aachu Uchi mudhal paadham soodaa pochu

Male: Thaanaa yerangaadhu Thaagam adangaadhu Thaenum inikkaadhu Dhevi anaikkaadhu Thaedum sugam paadum vilaiyaadum

Male: Aasai kiliyae aasai kiliyae Naan alli kolla neram valliyae Unnai enninaal thookkam illiyae Kannai moodinaal kaadhal thollaiyae Naan paathu paathu pootha mullaiyae Haa.aa..aaa

Male: Aasai kiliyae aasai kiliyae

Male: Thennai mara thoppu Therkku malai kaatru Ondrai ondru serndhaal poothu Kanni oru poovu kaalai ivan kaatru Katti kolla vendum serthu

Male: Putham pudhu poovae Poovil ulla thaenae Thaenedukkum maaman naanae

Male: Dhaagam padu dhaagam Vegam padu vegam Aaram parivaaram Serum oru neram Koodum vilaiyaadum kavi paadum.

Male: Aasai kiliyae aasai kiliyae Naan alli kolla neram valliyae Unnai enninaal thookkam illiyae Kannai moodinaal kaadhal thollaiyae Naan paathu paathu pootha mullaiyae Hoo.oo..ooo

Male: Aasai kiliyae aasai kiliyae Naan alli kolla neram valliyae

Most Searched Keywords
  • story lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kadhal sadugudu song lyrics

  • vaathi raid lyrics

  • tamil tamil song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • natpu lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil karaoke download mp3

  • azhagu song lyrics

  • konjum mainakkale karaoke

  • thevaram lyrics in tamil with meaning

  • kutty pattas full movie in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil christian songs lyrics in tamil pdf

  • alagiya sirukki ringtone download

  • tamil songs without lyrics only music free download

  • mailaanji song lyrics