Kotti Kidakkuthu Song Lyrics

Theertha Karaiyinile cover
Movie: Theertha Karaiyinile (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.. லாலல்ல லாலல்ல லாலல்ல லாலல்ல லா

பெண்: கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே ஹோய் எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம் அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம் எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா

பெண்: கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே

பெண்: பூமிக்குள் ஊறிடும் நீரதுதான் ஆறாக ஊரெங்கும் ஓடுவது ஆறோடும் பாதையை யாரு இங்கே நேராக சீராக ஆக்கியது

பெண்: என்னதென்றும் உன்னதென்றும் பேதங்கள்தான் ஏனோ என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ

பெண்: ஆறோடும் நீரது நேராகப் பின் செல்லுமா ஹோய் ஊறிய ஊற்றுக்குள் தானாகத்தான் போகுமா ஹோய்

பெண்: அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ ஹா ஹா

பெண்: மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று வைரக்கல் என்றதை யார் சொன்னது கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும் சின்ன புத்தி அதை யார் தந்தது

பெண்: சொல்லுவதும் கேட்பதுவும் நாமல்லவோ மானே அள்ளுவதும் கொள்ளுவதும் நம்பிக்கையால் தானே நித்தமும் சுற்றிச் சுழன்றிடும் மண் தனிலே ஹோய் ஒட்டி உழன்றிடும் மண் புழு மானிடமே ஹோய்

பெண்: என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம் ஏழைக்குள்ள இன்பமோ இன்பம் வானம் மேகம் காற்று மட்டும்தான் பாரடியோ ஹா ஹா

Female: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. Laalalla laalalla laalalla laalalla laa

Female: Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae hoi Engengilum vanjamo vanjam Anbadharkku panjamo panjam Engalukku panjamum illae saami haa haa

Female: Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae

Female: Boomikkul ooridum neeradhu thaan Aaraaga oorengum oduvadhu Aarodum paadhaiyai yaaru ingae Neraaga seeraaga aakkiyadhu

Female: Ennadhendrum unnadhendrum Baedhangal thaan yaeno Enna idhu enna idhu kevalangal thaano

Female: Aarodum neeradhu Neraaga pin sellumaa hoi Ooriya ootrukkul Thaanaaga thaan pogumaa hoi

Female: Anbu nenjam boomikkum undu Andha nenjam neerukkum undu Ingu adhu yaarukku undu kooradiyo haa haa

Female: Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae

Female: Mannil kidaikkindra kallu ondru Vairakkal endradhai yaar sonnadhu Kannil kidaippadhai sondham kollum Chinna buthi adhai yaar thandhadhu

Female: Solluvadhum ketpadhuvum Naamallavo maanae Alluvadhum kolluvadhum Nambikkaiyaal thaanae Ntthamum suttri Chuzhandridum man thanilae hoi Otti uzhandridum Man puzhu maanidamae hoi

Fremale: Endrendraikkum sondhamo sondham Ezhaikkulla inbamo inbam Vaanam megam kaatru mattum thaan Paaradiyo haa haa

Female: Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae hoi Engengilum vanjamo vanjam Anbadharkku panjamo panjam Engalukku panjamum illae saami haa haa

Female: Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru mp3 download

  • bigil unakaga

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs lyrics download free

  • thabangale song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • poove sempoove karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • karaoke songs tamil lyrics

  • murugan songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil song lyrics in english translation

  • aigiri nandini lyrics in tamil

  • sad song lyrics tamil

  • kutty pasanga song