Added Date: Feb 11, 2022
பெண்: தேய்ச்சு விடப் போறேன். தேய்ச்சு விடப் போறேன்.
பெண்: தேய்ச்சு விடப் போறேன்.. மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன் கையத் தொட்டு காலத் தொட்டு உச்சி முதல் காலு வர தேய்ச்சு விடப் போறேன் இப்ப என் சேவையத்தான் பாரேன்
பெண்: தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன்
பெண்: ஆளான சின்னப் பொண்ணு உம் மேலதான் ஆனேன் கண்ணு மாராப்பு உன்னதுன்னு நான்னு நீன்னு எண்ணு
பெண்: மனசு முழுக்க மாமன் நெனப்பு நெறஞ்சு தத்தளிக்க நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க மனசு இங்கிருக்க
பெண் மற்றும்
குழு: மனசு முழுக்க மாமன் நெனப்பு நெறஞ்சு தத்தளிக்க நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க மனசு இங்கிருக்க
பெண்: தழுவத் துடிக்கும் பருவப் பொண்ணு பாரு சேரு
குழு: நெஞ்சையும் தொட்டு வஞ்சிய கட்டிப் பாடு கூடு முங்கிக் குளிச்சு வந்து படிச்சு பாட்டு பாடு சந்தனப் பொட்டு சம்மதப் பட்டு என்னையும் கட்டு நெருங்கி நிக்கிற
பெண்: தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் ஆண் மற்றும்
பெண்: தேய்ச்சு விடப் போறேன் எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்
பெண்: கையத் தொட்டு காலத் தொட்டு உச்சி முதல் காலு வர தேய்ச்சு விடப் போறேன் இப்ப என் சேவையத் தான் பாரேன்
பெண் மற்றும்
குழு: தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன்
பெண்: கண்ணான சின்னக் கண்ணா வாங்க காதல் மன்னா ஒன்னோட நானும் ஒண்ணா ஒட்டி இருந்தா என்னா
பெண்: சோப்பு போட்டு சொடக்கு போட்டு சொகத்த கொடுக்கவா கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி விருந்து இருக்கு வா
பெண் மற்றும்
குழு: சோப்பு போட்டு சொடக்கு போட்டு சொகத்த கொடுக்கவா வா கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி விருந்து இருக்கு வா
பெண்: சொந்தத்துல போடு எனக்கு மால மால பெண் மற்றும்
குழு: சொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை
பெண்: மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா அத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு எப்ப எனக்கு தாலி கட்டுற
ஆண்: ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே தேவையான வள்ளியோடு புள்ளி மயில் மேல் இருக்கும் முருகன் இல்ல நானே என்னை நெருங்குவது வீணே
ஆண்: ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே ஆள விடு மானே..

Female: Thaeichu vida poren. Thaeichu vida poren.
Female: Thaeichu vida poren. Machaanukku thaeichu vida poren. Thaeichu vida poren. Ennai thaeichu vida poren. Kaiya thottu kaala thottu Uchi mudhal kaalu vara Thaeichu vida poren. Ippa en sevaiya thaan paaren
Female: Thaeichu vida poren. Machaanukku thaeichu vida poren. Thaeichu vida poren.
Female: Aalaana chinna ponnu Um mela thaan aanaen kaanu Maaraappu unnadhunnu Naannu neennu ennu
Female: Manasu muzhukka maaman nenappu Neranju thatthalikka Nenachu thavikka nerungi anaikka Manasu ingirukka
Female &
Chorus:
Manasu muzhukka maaman nenappu
Neranju thatthalikka
Nenachu thavikka nerungi anaikka
Manasu ingirukka
Female: Thazhuva thudikkum
Paruva ponnu paaru seru
Chorus: Nenjaiyum thottu
Vanjiyakatti paadu koodu
Mungi kulichu vandhu pasichu paattu paadu
Sandhana pottu sammadha pattu
Ennaiyum kattu nerungi nikkira
Female: Thaeichu vida poren.
Machaanukku thaeichu vida poren.
Male &
Female: Thaeichu vida poren.
Ennai thaeichu vida poren.
Female: Kaiya thottu kaala thottu Uchi mudhal kaalu vara Thaeichu vida poren. Ippa en sevaiya thaan paaren
Female &
Chorus: Thaeichu vida poren.
Machaanukku thaeichu vida poren.
Thaeichu vida poren.
Female: Kannaana chinna kannaa Vaanga kaadhal mannaa Onnoda naanum onnaa Otti irundhaa yennaa
Female: Soap pottu sodakku pottu Sogatha kodukkavaa Kozhi adichu kozhambu oothi Virundhu irukku vaa
Female &
Chorus:
Haan soap pottu sodakku pottu
Sogatha kodukkavaa
Kozhi adichu kozhambu oothi
Virundhu irukku vaa vaa
Female: Sondhathula podu enakku maala maala
Female &
Chorus: Solli thaaren naan unakku leela leela
Female: Mottu sirichu kaalangal aachu maamaa maamaa
Adha thottu parichu sammadham sollu
Eppa enakku thaali kattura
Male: Aala vidu maanae Andha aalu illae naanae Aala vidu maanae Andha aalu illae naanae Dhevaiyaana valliyodu Pulli mayil mel irukkum murugan illa naanae Ennai nerunguvadhu veenae
Male: Aala vidu maanae Andha aalu illae naanae Aala vidu maanae.
tamil songs with lyrics free download
tamil song lyrics with music
tamil love song lyrics for whatsapp status download
lyrics of soorarai pottru
bhagyada lakshmi baramma tamil
happy birthday song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
enjoy en jaami lyrics
tamilpaa
nagoor hanifa songs lyrics free download
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke download
tamil karaoke video songs with lyrics free download
en kadhale lyrics
siragugal lyrics
bigil song lyrics
whatsapp status tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
master lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil