Kaveri Aaru Song Lyrics

Themmangu Paattukaaran cover
Movie: Themmangu Paattukaaran (1997)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra and Mano

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலுலுலு.... லுலுலுலுலுலுலுலு.... மஞ்சள் மணம் மணக்க மாலை ரெண்டு தொடுக்க நாளும் பாத்தாச்சு

குழு: நம்ம சாமி கண்ணு தொறக்க தாரம் ஒன்ன புடிக்க வேளை சேர்ந்தாச்சு

குழு: இனி ஆறாத மாறத சந்தோஷம்தான் இனி எந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான் லுலுலுலுலுலுலுலு.... லுலுலுலுலுலுலுலு....

பெண்: காவேரி ஆறு தானாக ஓடி கடலோட சேர்ந்தாச்சு பாடாத ராகம் கேக்காத தாளம் என் காதில் கேட்டாச்சு நீரோட்டம்தான் புதுத் தேரோட்டம்தான் இது ஊரோடும் உறவோடும் வாழும்

ஆண்: காவேரி ஆறு தானாக ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பெண்: பாடாத ராகம் கேக்காத தாளம் என் காதில் கேட்டாச்சு

குழு: ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்... ம்ஹீம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்ம் ம்ஹீம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்ம்

பெண்: நான் சூடும் வைரம் அது நீதானே கண்ணா தேன் போல பால் போல என் வாழ்வுதான்

ஆண்: ஏரோடு வாழும் என் வாழ்வில் இன்று ஒரு தேர் போல பெண் வந்தாள் என் வீதிதான்

பெண்: அன்பாலே கட்டுப்பட்டு அழகாக தொட்டுக்கிட்டு எந்நாளும் நான் வாழ்வேன் உன்னோடுதான்

ஆண்: அடி கூரை வீட்டுக் கூரச் சேல வாங்கி வரவா
பெண்: அதை மாடியில வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா
ஆண்: ஓஹோ ஹோ. ஓ..ஹோ..

பெண்: காவேரி ஆறு தானாக ஓடி கடலோட சேர்ந்தாச்சு
ஆண்: பாடாத ராகம் கேக்காத தாளம் என் காதில் கேட்டாச்சு

ஆண்: தானானா தனனான தானானா
பெண்: தானானா தனனான தானானா இருவர்: தானானா தனனான தந்தன தந்தனனா

ஆண்: தெம்மாங்குப் பாட்டு அதைச் சீரோட கேளு அன்போட என் தாரம் இப்போதுதான்
பெண்: நீ உள்ள போது இனி வேறென்ன வேணும் நெஞ்சோடு நான் வாழ்வேன் எப்போதும்தான்

ஆண்: கண்ணாடி வீட்டுக்குள்ள பொன்னோடு வாழும் புள்ள என் வீட்டு சோளச் சோறு இனிக்காதம்மா

பெண்: நீ கையத் தொட்டு அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா
ஆண்: இது கற்பனையில் வாழுகிற உள்ளம் அல்லவா
பெண்: ஓஹோ ஹோ.ஹோ...

ஆண்: நீரோட்டம்தான் புதுத் தேரோட்டம்தான் இது ஊரோடும் உறவோடும் வாழும்

குழு: ஓ.ஓஒ.ஒ...

Female
Chorus: Lulululu lulululu lululululu. Lulululu lulululu lululululu. Manjal manam manakka Maala rendu thodukka Naalum paathaachu Namma saami kannu thorakka Thaaram onna pudikka Velai saerndhaachu Ini aaraadha maaraadha Sandhosham thaan Ini ennaalum ennaalum Kondaattam thaan Lulululu lulululu lulululu lulululu

Female: Kaaveri aaru thaanaaga odi Kadaloda sendhaachu Paadaadha raagam kekkaadha thaalam En kaadhil kettaachu

Female: Neerottam thaan Pudhu thaerottam thaan Idhu oorodum uravodum vaazhum

Male: Kaaveri aaru thaanaaga odi Kadaloda sendhaachu
Female: Paadaadha raagam Kekkaadha thaalam En kaadhil kettaachu

Female
Chorus: Mmm.mm.mm.mm.. Hmm mm mm mmm mmm Hmm mm mm mm mmm

Female: Naan soodum vairam adhu Nee thaanae kannaa Thaen pola paal pola En vaazhvu thaan

Male: Yerodu vaazhum En vaazhvil indru Oru thaer pola penn vandhaal En veedhi thaan

Female: Anbaalae kattuppattu Azhagaaga thottukkittu Ennaalum naan vaazhven Unnodu thaan

Male: Adi koora veettu Koora chaela vaangi varavaa
Female: Adha maadiyila vaazhum Ponnu vaangikkiruvaa
Male: Oho ho. ho.

Female: Kaaveri aaru thaanaaga odi Kadaloda sendhaachu
Male: Paadaadha raagam Kekkaadha thaalam En kaadhil kettaachu

Male: Thaanaanaa thananaanaa Thaanaanaa
Female: Thaanaanaa thananaanaa Thaanaanaa Both: Thaanaanaa thananaanaa Thandhana thandhananaa

Male: Themmaangu paattu adha Cheeroda kelu Anboda en thaaram Ippodhu thaan

Female: Nee ulla podhu Ini verenna venum Nenjodu naan vaazhven Eppodhum thaan

Male: Kannaadi veettukkulla Ponnodu vaazhum pulla En veettu sola choru Inikkaadhammaa

Female: Nee kaiya thottu Alli thandhaa vellam allavaa
Male: Idhu karpanaiyil Vaazhugira ullam allavaa
Female: Oho ho. ho.

Male: Kaaveri aaru thaanaaga odi Kadaloda sendhaachu
Female: Paadaadha raagam Kekkaadha thaalam En kaadhil kettaachu

Male: Neerottam thaan pudhu Thaerottam thaan Idhu oorodum uravodum vaazhum

Female: Kaaveri aaru thaanaaga odi Kadaloda sendhaachu
Male: Paadaadha raagam Kekkaadha thaalam En kaadhil kettaachu

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • kai veesum

  • tamil christmas songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • christian songs tamil lyrics free download

  • aagasatha

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • best tamil song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • maara song tamil

  • valayapatti song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • kathai poma song lyrics

  • tamil hymns lyrics

  • 3 movie tamil songs lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • find tamil song by partial lyrics