Added Date: Feb 11, 2022
பெண்: முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஓஒ...ஹோய்...ஓஹோஹோ.ஹோய்..
பெண்: முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
பெண்: கல்யாண காலத்தில் மணக்கோலமாம் மணமக்கள் எழில் கோலமாம் வரும்போது தேர் கோலமாம் ஆஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம் பொன்னூஞ்சல் எனும் கோலமாம் பூ ஒன்று அதில் ஆடுமாம் ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
பெண்: ஆஆ..ஆஅ..ஆ.. ஆஆ..ஆஅ..ஆ..
பெண்: வீடெங்கும் நாகபந்த கோலமாம் வீடெங்கும் நாகபந்த கோலமாம் பந்தகள் உண்டாக்குமாம் ஹோய் நெஞ்சங்கள் ஒன்றாகுமாம்

பெண்: கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம் தீபத்தின் மணிக் கோலமாம் தெருவெங்கும் ஒளிக் கோலமாம்
பெண்: ஆஆ..ஆஅ..ஆ.. ஆஆ..ஆஅ..ஆ..
பெண்: தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம் தாழம்பூ மணக்கோலமாம் தங்கத்தில் தேர்க் கோலமாம்
பெண்: தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் கொடி எங்கும் மீன் கோலமாம் அது எங்கள் பொற்காலமாம்..
பெண்: முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஆ...அஹா ஹா ஹா அஹ ஆ..அஹ ஆ..ஓ..ஓஒ...ஓ.

Female: Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Oo.hoi...ohoho..hoi.
Female: Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam
Female: Kalyaana kaalaththil manakolamaam Manamakkal ezhil kolamaam Varumpothu thaer kolamaam Aaa...aa..aa...aa...
Female: Eerainthu maathaththil idum kolamaam
Ponnoojal enum kolamaam
Poo ondru adhil aadumaam
Aariraarro ariraaro
Aariraarro ariraaro
Female: Aaa...aaa...aa..
Aaa...aaa...aa..
Female: Veedengum naagapanthal kolamaam Veedengum naagapanthal kolamaam Panthagal undaakkumaam hoi Nenjangal ondraagumaam
Female: Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam
Female: Kaarthigai nannaalil thirukolamaam
Dheebaththin mani kolamaam
Theruvengum oli kolamaam
Female: Aaa..aaa...aa..
Aaa...aaa...aa..
Female: Thai pongal thiru naalil malarkolamaam Thaazhampoo manakolamaam Thangaththil thaer kolamaam
Female: Thenpaandi mannavanil aatchiyil Thenpaandi mannavanil aatchiyil Kodi engum meen kolamaam Adhu engal porkaalamaam
Female: Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Aaa..aaaa...haa..haa Ah aa...aha aa...oo..ooo.oo...
yaar azhaippadhu lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil love feeling songs lyrics for him
thalapathi song in tamil
hare rama hare krishna lyrics in tamil
kanakangiren song lyrics
tamil film song lyrics
tamil gana lyrics
paatu paadava karaoke
anbe anbe tamil lyrics
ennavale adi ennavale karaoke
sarpatta movie song lyrics
song lyrics in tamil with images
azhage azhage saivam karaoke
enjoy enjami song lyrics
google google vijay song lyrics
tamil song lyrics whatsapp status download
movie songs lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
master tamil padal