Oorengum Thedinen Song Lyrics

Then Nilavu cover
Movie: Then Nilavu (1961)
Music: A. M. Rajah
Lyricists: Kannadasan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் அந்த ஒருவரிடம் தேடி என் உள்ளத்தை கண்டேன் ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

பெண்: உள்ளமெங்கும் தேடினேன் உறவினை கண்டேன் அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினை கண்டேன் ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

பெண்: {கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ} (2)

பெண்: இன்று கண்கலங்க நின்றிருந்தேன் சேதி வந்தது நான் கடந்து வந்த வானில் விடிவெள்ளி முளைத்தது ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

பெண்: {காண வந்த மாளிகையின் கதவு திறந்தது பெரும் கருணையோடு அருள் விளங்கும் கண் திறந்தது} (2)

பெண்: ஆற்று வெள்ளம் போல நெஞ்சின் மடை திறந்தது நல்ல அமர தீபம் போல வாழ்வில் ஒளி பிறந்தது ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

பெண்: {தாழ்வினிலும் வாழ்வினிலும் உங்கள் கையிலே என் சஞ்சலமும் நிம்மதியும் உங்கள் சொல்லிலே} (2)

பெண்: வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறைய சம்மதம் ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

பெண்: ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் அந்த ஒருவரிடம் தேடி என் உள்ளத்தை கண்டேன் ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்

Female: Oorengum thedinen Oruvarai kanden Oorengum thedinen Oruvarai kanden andha Oruvaridam thedinen Ullathai kanden Oorengum thedinen Oruvarai kanden

Female: Ullamengum thedinen Uravinai kanden andha Uravinilae moozhginen Pirivinai kanden

Female: Ullamengum thedinen Uravinai kanden andha Uravinilae moozhginen Pirivinai kanden Oorengum thedinen Oruvarai kanden

Female: {Kai kodutha dheivam indru Engu sendradho Ennai kaathirukka vaithuvittu Engae nindradho} (2)

Female: Indru kann kalanga nindrirundhen Sedhi vandhadhu Naan kadandhu vandha vaanil Vidi velli mulaithadhu Oorengum thedinen Oruvarai kanden

Female: {Kaana endra maaligaiyin Kadhavu thirandhadhu Perum karunaiyodu arul vilangum Kann thirandhadhu} (2)

Female: Aatru vellam pola nenjil Madai thirandhadhu Nalla amara deepam pola vaazhvil Oli pirandhadhu Oorengum thedinen Oruvarai kanden

Female: {Thazhvenilum vazhvenilum Ungal kaiyilae En sanjalamum nimadhiyum Ungal sollilae} (2)

Female: Vaazhga endru neengal sonnaal Vaazhum en manam Vaazhga endru neengal sonnaal Vaazhum en manam Illai maraiga endru varam koduthaal Maraiya sammatham Oorengum thedinen Oruvarai kanden

Female: Oorengum thedinen Oruvarai kanden andha Oruvaridam thedinen Ullathai kanden Oorengum thedinen Oruvarai kanden

Other Songs From Then Nilavu (1961)

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil gana lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil lyrics video

  • tamil song lyrics video download for whatsapp status

  • ka pae ranasingam lyrics in tamil

  • asuran song lyrics download

  • soorarai pottru lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • usure soorarai pottru lyrics

  • sarpatta movie song lyrics

  • maruvarthai song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • amman songs lyrics in tamil

  • bahubali 2 tamil paadal