Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: { இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ } (2) சேதி கேட்ட சந்தோஷங்கோ பத்து கிலோ ஏறுதுங்கோ
ஆண்: { ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே } (3)
பெண்: { இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ } (2) சேதி கேட்ட சந்தோஷங்கோ
ஆண்: அய் அய் பத்து கிலோ ஏறுதுங்கோ
பெண்: கால்கள் ரெண்டும் தரையிடம் கோபம் கொண்ட கலவரம் மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க
பெண்: பூமியே துரும்புங்க வானமே தூசுங்க உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க
ஆண்: ம்ம் தண்டணைகள் இனிக்குது தவறு செய்ய துடிக்குது செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது
குழு: ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஆண்: என்னை என்ன செய்தாய் என்னவெல்லாம் செய்தாய்
ஆண்: புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே உங்கப்பனுக்கு மருமகனாய் ஆனேனே
பெண்: உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
ஆண்: உருவமே தங்க சாயலாய் மாறிதான் போனதே
பெண்: கால் இருந்த இடத்தில் இப்போ காற்று வந்து குடி இருக்கு நடக்கவே தோணலைங்க மிதக்கத்தான் தோணுதுங்க
ஆண்: ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
பெண்: ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
குழு: ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே
பெண்: அடிக்கடி காணும் ரகசிய கனவை அம்பலமாக்கும் நாள் வர வேண்டும் சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஒஹோ அந்த நாள் வந்ததே வந்ததே
ஆண்: வானவில்லை காணவில்லை விடுமுறையில் இங்கே வந்துட்டதே
பெண்: { இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ } (2) செல்லம் கொஞ்சி நீங்க அழைக்கும் நாய்க்குட்டி ஆனேனுங்க
ஆண்: { ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே } (2)

ஆண் &

Female: { Injerungo injerungo } (2) Sethi keta sandhosango Pathu kilo yerudhungo
Male: { Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae } (3)
Female: { Injerungo injerungo } (2)
Sethi keta sandhosango
Male: Ai ai
Pathu kilo yerudhungo
Female: Kaalkal rendum tharaiyidam Kobam konda kalavaram midhandhu Pogum pennaai aanenunga
Female: Boomiyae thurumbunga Vaanamae thoosunga Unga moochu pattadhumae thonudhunga
Male: Mm thandanaigal inikudhu Thavaru seiya thudikudhu Senjadhellaam ninaika ninaika Sirika thonudhu
Chorus: Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae
Male: { Endra kilikunjae } (2) Ennai enna seidhaai Ennavellam seidhaai
Male: Putham pudhu manusanaai maari ponenae Ungappanuku marumaganaai aanenae
Female: Uyirelae velli jarikaiyum kalandhu thaan odudhae
Male: Uruvamae thanga chaayalaai maarithaan ponadhae
Female: Kaal irundha idathil ippo Kaatru vandhu kudiruku Nadakavae thonalainga Midhakathaan thonudhunga
Male: Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae
Female: Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae
Chorus: Ojaayae ojaayae Ojaayae ojaa ojaa ojaayae
Female: Adikadi kaanum ragasiya kanavai Ambalamaakum naal vara vendum Sirikavum rasikavum rusikavum o ho Andha naal vandhadhae vandhadhae
Male: Vaanavillai kaanavillai Vidumuraiyil ingae vandhutudhae
Female: { Injerungo injerungo } (2) Chella konji neenga azhaikum . Naaikutti aanenunga
Male: { Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae } (2)
Female: { Injerungo injerungo } (2) Sethi keta sandhosango Pathu kilo yerudhungo
Female: Kaalkal rendum tharaiyidam Kobam konda kalavaram midhandhu Pogum pennaai aanenunga
Female: Boomiyae thurumbunga Vaanamae thoosunga Unga moochu pattadhumae thonudhunga
Male: Mm thandanaigal inikudhu Thavaru seiya thudikudhu Senjadhellaam ninaika ninaika Sirika thonudhu
Male: Ojaayae ojaayae Ojaayae ojaayae ojaayae
Male &
Female: Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Chorus: Ojaayae ojaayae Ojaayae ojaa ojaa ojaayae
kaatrin mozhi song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
master the blaster lyrics in tamil
lyrics of google google song from thuppakki
tamil song lyrics whatsapp status download
en kadhale lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
en iniya pon nilave lyrics
lollipop lollipop tamil song lyrics
pagal iravai karaoke
tamil poem lyrics
best lyrics in tamil love songs
marudhani lyrics
kadhal theeve
sister brother song lyrics in tamil
kanne kalaimane song lyrics
siruthai songs lyrics
chellamma chellamma movie