Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே
பெண்: காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே கள்வனே கள்வனே களவு போனதெங்கே உயிர் கரைந்து போகுது இங்கே

ஆண் &
பெண்: ஹம்ம் உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன் அன்பில் உன்னை அளக்கிறேன் அனிச்சை செயலால் நினைக்கிறேன்
ஆண்: ஹம்ம் உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன் அன்பில் உன்னை அளக்கிறேன் அனிச்சை செயலால் நினைக்கிறேன்
பெண்: நீயும் சொன்ன சொல்லை நம்பி இன்னும் உலகில் இருக்கிறேன்
ஆண்: உனது முகமும் அசையும் திசையில் எனது உதயம் பார்கிறேன்
பெண்: உன்னிலே என்னை நான் தேடி தேடி வருகிறேன்

பெண்: பேச மறந்து சிரிக்கிறேன் பிரிந்தும் உயிராய் இருக்கிறேன் பார்வை இன்றி பார்க்கிறேன் பகலில் இருட்டாய் இருக்கிறேன்
ஆண்: உனக்கு பிடித்த உலகம் வாங்கி உன்னை அங்கு வைக்கிறேன் நிமிடம் நிமிடம் கனவில் நினைவில் குடித்தனம் நான் செய்கிறேன்
பெண்: இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
ஆண்: பொற்காலம் இல்லை பூவில் காயம் இல்லை புன்னகை தீவில் உயிரும் தேவை இல்லை
பெண்: ஆஹா ஆஆ ஆஆ

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Female: Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae
Female: Kaadhalin porilae Kalandha kaigal engae Kalvanae kalvanae Kalavu ponadhengae Uyir karaindhu pogudhu ingae

Male &
Female: Hmm.unnai engu pirigiren
Unnakkul thaanae vazhgiren
Anbil unnai alakkiren
Anichchai seiyalaal ninaikiren
Male: Hmm.unnai engu pirigiren Unnakkul thaanae vazhgiren Anbil unnai alakkiren Anichchai seiyalaal ninaikiren
Female: Neeyum sonna sollai nanbi
Innum ulagil irukkiren
Male: Unadhu mugamum asaiyum dhisaiyil
Ennadhu udhayam paarkiren
Female: Unnilae ennai naan Thedi thedi varugiren
Female: Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae
Female: Kaadhalin porilae Kalandha kaigal engae Kalvanae kalvanae Kalavu ponadhengae Uyir karaindhu pogudhu ingae
Female: Porkkalam angae Poovil kaayam ingae Punnagai theevae Uyirin uyilum engae
Female: Pesa marandhu sirikkiren Pirindhum uyiraai irukkiren Paarvai indri paarkiren Pagalil iruttaai irukkiren
Male: Unakku pidhitha ullagam vaangi Unnai angu veikiren Nimidam nimidam kanavil ninaivil Kudiththanam naan seigiren
Female: Irappilo pirappilo Unnil naanae vazhgiren
Male: Porkkalam illai Poovil kaayam illai Punnagai theevil Uyirum thevai illai
Female: Aahaaa.aaaa..aaa..
Male: Porkkalam illai
Poovil kaayam illai
Punnagai theevil
Uyirum thevai illai
Female: Aaa.aaa.aaa.aaa
Aaa.aaa.aaaa.aaa.aaa.
tamil2lyrics
ganpati bappa morya lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
thamizha thamizha song lyrics
google google panni parthen song lyrics
dhee cuckoo
kannathil muthamittal song lyrics free download
tamil duet karaoke songs with lyrics
friendship song lyrics in tamil
meherezyla meaning
mannikka vendugiren song lyrics
anirudh ravichander jai sulthan
tamil love feeling songs lyrics for him
maravamal nenaitheeriya lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
azhagu song lyrics
new tamil songs lyrics
valayapatti song lyrics
hanuman chalisa in tamil and english pdf
happy birthday lyrics in tamil