Swasame Swasame Song Lyrics

Thenali cover
Movie: Thenali (2000)
Music: A.R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: { என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னைக் கையால் தள்ள } (2) இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

பெண்: ஸ்வாசமே ஸ்வாசமே

ஆண்: { ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா } (2)

பெண்: { ஸ்வாசமே ஸ்வாசமே } (2)

பெண்: { என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னைக் கையால் தள்ள } (2) இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

ஆண்: வாசமே வாசமே வாசமே வாசமே என்ன் சொல்லி என்னைச் சொல்ல கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல

ஆண்: ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா

பெண்: { இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய் வலது கண்ணாலே வன்முறை செய்தாய் } (2)

ஆண்: ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்

பெண்: இயற்கையின் கோளாறில் இயங்கிய என்னை செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் வைத்தாய்

ஆண்: அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

பெண்: அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய் ஸ்வாசமே ஸ்வாசமே

ஆண்: இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்

பெண்: நதிகளில்லாத அரபு தேசம் நான் நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

ஆண்: நிலவு இல்லாத புதன் கிரகம் நானே முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்

பெண்: எனக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே

ஆண்: வாசமே வாசமே
பெண்: என்ன சொல்லி
ஆண்: என்ன சொல்லி என்னைச் சொல்ல
பெண்: காதல் என்னை கையால் தள்ள

ஆண்: { ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா } (2)

ஆண்: ஜன்னல் காற்றாகி வா
பெண்: ஸ்வாசமே ஸ்வாசமே ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா

Female: { Enna solli ennai cholla Kaadhal ennai kaiyaal thalla } (2) Idhayam thaan sarindhadhae Unnidam mella

Female: Swaasamae swaasamae

Male: { Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa } (2)

Female: { Swaasamae swaasamae } (2)

Female: { Enna solli ennai cholla Kaadhal ennai kaiyaal thalla } (2) Idhayam thaan sarindhadhae Unnidam mella

Male: { Vaasamae vaasamae } (2) Enna solli ennai cholla Kangal rendil kangal sella Siragugal mulaikudhae manasukul mella

Male: Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa

Female: { Idadhu kannaalae ahimsaigal seidhaai Valadhu kannaalae vanmurai seidhaai } (2)

Male: Aararivodu uyir adhu konden Ezhaam arivaaga kaadhal vara kanden

Female: Iyarkayin kolaaril iyangiya ennai Seyarkai kolaaga unnai sutra vaithaai

Male: Anusakthi paarvayil uyirsakthi thandhaai .

Female: Anusakthi paarvayil uyirsakthi thandhaai . Swaasamae swaasamae

Male: Isai thattu polae irundha en nenjai Parakum thattaaga parandhida seidhaai

Female: Nadhigal illaadha arabu dhesam naan Nile nadhiyaaga enakullae vanthaai

Male: Nilavu illaadha puthan gragam naanae Muzhu nilavaaga ennudan serndhaai

Female: Enakaaga nee kidaithaai vidindhu vittenae .

Male: Vaasamae vaasamae  
Female: Enna solli

Male: Enna solli ennai cholla

Female: Kaadhal ennai kaiyaal thalla

Male: { Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa } (2)

Male: Jannal kaatraagi vaa  
Female: Swaasamae swaasamae Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa

Other Songs From Thenali (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • eeswaran song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil thevaram songs lyrics

  • maraigirai movie

  • movie songs lyrics in tamil

  • master lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • kutty pattas full movie in tamil

  • malare mounama karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • malaigal vilagi ponalum karaoke

  • teddy en iniya thanimaye

  • alli pookalaye song download

  • tamil tamil song lyrics

  • lyrics songs tamil download

  • tamil love feeling songs lyrics

  • maara song tamil