Thenalikku Ellam Bayam Song Lyrics

Thenali cover
Movie: Thenali (2000)
Music: A. R. Rahman
Lyricists: Ilayakamban
Singers: Shankar Mahadevan and Clinton Cerejo

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஓஹோ யே தெனாலி ஹோ

ஆண்: தெனாலி யே யே இவன் பயத்துக்கு இங்கேது வேலி தெனாலி யே யே இவன் பயம் தான் பலருக்கு ஜோலி

ஆண்: நெருப்பால் பஞ்சு பயந்தால் வீசும் புயலால் பூவும் பயந்தால் அது நியாயம் தான்
குழு: தெனாலி ஹோ

ஆண்: பகலால் இரவு பயந்தால் பறக்கும் பருந்தால் குயிலும் பயந்தால் அது நியாயம் தான்
குழு: நியாயம் தான் நியாயம் தான்

ஆண்: பேசாத ஒரு பெண்ணும் நின்று கண்ணால் கணித்து பார்த்தால் பயம் நியாயம் தான்
குழு: பயம் நியாயம் தான்

ஆண்: நான் தான் என்ற மனிதனை கண்டு ஞானம் பயந்து நழுவினால் அது நியாயம் தான்
குழு: ஓஹோ யே

ஆண்: தெனாலிக்கு எல்லாம் பயம் தான் தெனாலிக்கு எல்லாம் பயம்
குழு: தெனாலி

ஆண்: தெனாலி யே யே இவன் பயத்துக்கு இங்கேது வேலி தெனாலி யே யே இவன் பயம் தான் பலருக்கு ஜோலி ஓஹோ

ஆண்: வானவில் தோன்றுதே வானவில் தோன்றுதே வண்ணங்கள் இல்லையே வாலிபம் கரைந்து போகுதே வாழ்வின் வண்ணம் மாறுதே

ஆண்: திகில் என்னும் தீபொறி தென்றலை அழைக்குதே தீ அணைக்க நினைத்தால் தீபாவளி தோன்றுதே

ஆண்: தாய்மடி எப்போதடி
குழு: ..............

ஆண்: விண்வெளி போகுதே வீசிடும் காற்றினில் விண்வெளி நகர்ந்து போகுதே இடி ஒன்று விழுந்தால் இவன் உயிர் உடையுதே

ஆண்: பூமி ஒன்று மோதி இமயமும் நகருதே பயந்து இவன் நடந்தால் பூமியும் அதிருதே ஓ தாய்மடி எப்போதடி

குழு: நியாயம் நியாயம் தான்

ஆண்: பேசாத ஒரு பெண்ணும் நின்று கண்ணால் கணித்து பார்த்தால் பயம் நியாயம் தான் ஓஹோ
குழு: நியாயம் தான் நியாயம் தான் பயம் நியாயம் தான்

ஆண்: தெனாலிக்கு எல்லாம் பயம் தான் தெனாலிக்கு எல்லாம் பயம் தெனாலிக்கு எல்லாம் பயம் தான் தெனாலிக்கு எல்லாம் பயம்

Male: Oooohoooo.yeah Thenaali.. hooo.

Male: Thenaali yeah yeh Ivan bayathukku ingedhu veli Thenaali..yeah . yeh Ivan bayam thaan palarukku joli

Male: Neruppal panju bayandhaal Veesum puyalaal poovum bayandhaal Adhu nyayamdhaan
Chorus: Thenaali.. hooo.

Male: Pagalaal iravu bayandhaal Parakkum parundhaal kuyilum bayandhaal Adhu nyayamdhaan
Chorus: Nyayamdhaan nyayamdhaan

Male: Pesaadha oru pennum Nindru kannaal kaniththu paarthaal Bayam nyayamdhaan
Chorus: Bayam nyayamdhaan

Male: Naan dhaan Endraa manidhanai kandu Gyanam bayandhu naluvinaal Adhu nyayamdhaan
Chorus: Ohooo..yeah

Male: Thenaalikku elaam bayamdhaan Thenaalikku elaam bayam
Chorus: Thenaali .
Male: Thenaalikku elaam bayamdhaan Thenaalikku elaam bayam

Male: Thenaali yeah yeh Ivan bayathukku ingedhu veli Thenaali..yeah . yeh Ivan bayam thaan palarukku joli Ohooo..

Male: Vaaa.navil thon.drudhae Vaanavil thondruthae Vannangal illaiyae Vaalibam karaindhu pogudhae Vazhvin vannam maarudhae

Male: Thigil ennum theepori Thendralai azhaikudhae Thee anaikka ninaithaal Deepaavali thondrudhae

Male: Thaaimadi yeppodhadhi
Chorus: Ooo yeah ooo oo Ow wow wow wow yeah Ooo yeah ooo oo Yeah yeah yeah yeh yeh...

Male: Thenaalikku elaam bayamdhaan Thenaalikku elaam bayam

Male: Vinn..veli pogudhae Veesidum katrinil Vinveli nagarndhu pogudhae Idi ondru vizhundhaal Ivan uyir udaiyudhae

Male: Boomi ondru modhi Imayamum nagarudhae Bayandhu ivan nadandhaal Bhoomiyum adhirudhae Ohh thaaimadi yeppodhadhi

Male: Thenaali yeah yeh Ivan bayathukku ingedhu veli Thenaali..yeah . yeh Ivan bayam thaan palarukku joli

Male: Neruppal panju bayandhaal Veesum puyalaal poovum bayandhaal Adhu nyayamdhaan
Chorus: Nyayam nyayam dhaan

Male: Pagalaal iravu bayandhaal Parakkum parundhaal kuyilum bayandhaal Adhu nyayamdhaan
Chorus: Nyayamdhaan nyayamdhaan

Male: Pesaadha oru pennum Nindru kannaal kaniththu paarthaal Bayam nyayamdhaan..ohoo
Chorus: Nyayamdhaan nyayamdhaan Bayam nyayam dhaan

Male: Naan dhaan Endraa manidhanai kandu Gyanam bayandhu naluvinaal Adhu nyayamdhaan
Chorus: Ohooo..yeah

Male: Thenaalikku elaam bayamdhaan Thenaalikku elaam bayam Thenaalikku elaam bayamdhaan Thenaalikku elaam bayam

Other Songs From Thenali (2000)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • alaipayuthey songs lyrics

  • rasathi unna song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • soorarai pottru theme song lyrics

  • national anthem lyrics tamil

  • piano lyrics tamil songs

  • thullatha manamum thullum tamil padal

  • tamil thevaram songs lyrics

  • marudhani lyrics

  • ore oru vaanam

  • en kadhale lyrics

  • tamil songs with lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • top 100 worship songs lyrics tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • sarpatta parambarai lyrics

  • devathayai kanden song lyrics

  • bujji song tamil

  • best tamil song lyrics for whatsapp status download