Enge Irundhai Song Lyrics

Thenavattu cover
Movie: Thenavattu (2008)
Music: Srikanth Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

ஆண்: உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தின் வெண்மையடி உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி

பெண்: ...........
ஆண்: ...........

ஆண்: என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி

ஆண்: என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய் வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய் விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய் தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி

Male: Enge irunthaai enge irunthaai Eppadi neeyum ennul vanthaai Kannil vizhundhaai nenjil nuzhainthaai Naan vaazha neeyae artham thanthaai

Male: Unai paarkum munbu naan kagithathin venmayadi Unai paartha pinbu naan vanavillin vannamadi Tholil saayum pothu thozhi neeyadi Madiyil saayum pothu thaayum neeyadi

Male: Enge irunthaai enge irunthaai Eppadi neeyum ennul vanthaai Kannil vizhundhaai nenjil nuzhainthaai Naan vaazha neeyae artham thanthaai

Female: ...............

Male: ...............

Male: En veetu thottathil pookindra poovellam Parikathan aalindri sediyil uthirumadi Unnai naan paarthavudan unnakaga aasaiyudan Kai viralgal ketkaamal parithida poguthadi

Male: En idhayam muzhuthum vithaiyai vizhundhai Verum vithai endru vittu vittu sendraai Viruchathai polae nee valarnthu nindrai Tholil saayum pothu thozhi neeyadi Madiyil saayum pothu thaayum neeyadi

Other Songs From Thenavattu (2008)

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • google google song tamil lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil christian devotional songs lyrics

  • mg ramachandran tamil padal

  • asku maaro lyrics

  • tamil hymns lyrics

  • nee kidaithai lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil female karaoke songs with lyrics

  • thullatha manamum thullum padal

  • yaanji song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • worship songs lyrics tamil

  • tamil album song lyrics in english

  • malaigal vilagi ponalum karaoke

  • paadal varigal

  • 3 song lyrics in tamil

  • sivapuranam lyrics