Pattampoochi Song Lyrics

Thenavattu cover
Movie: Thenavattu (2008)
Music: Srikanth Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Krish and Chinmayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: ........

ஆண்: பட்டாம்பூச்சி பறக்குதே என்னை துப்பட்டாவில் இழுக்குதே பட்டாம்பூச்சி பறக்குதே என்னை துப்பட்டாவில் இழுக்குதே

ஆண்: ஆ தொட்டு தொட்டு பிடிக்குதே அது வண்ணம் கொட்டி சிரிக்குதே விட்டு விட்டு தொட்டு தொட்டு பற பற பற பற பறவென பறக்கிறதே

ஆண்: மேகமாய் மிதக்குது என் தேகம் வானத்தை குடிக்குது என் தாகம்

ஆண்: விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே

பெண்: பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

ஆண்: தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே

பெண்: ஹேய் பட்டாம்பூச்சி பறக்குதே உன்னை துப்பட்டாவில் இழுக்குதே பட்டாம்பூச்சி பறக்குதே உன்னை துப்பட்டாவில் இழுக்குதே

பெண்: உன்னை சந்தித்தேனே நான் என்னை சந்தித்தேனே உறங்கும் போது கூட உன் பேரை சிந்தித்தேனே

ஆண்: உன்னை சந்தித்தேனே புது உலகம் சந்தித்தேனே உன் கண்கள் சந்தித்தேனே என் காதல் சந்தித்தேனே

ஆண்: பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பட்டாம்பூச்சி பறக்குதே இழுக்குது இழுக்குது இழுக்குது இழுக்குது துப்பட்டாவை இழுக்குதே

ஆண்: காதல் என்னை தீண்டியதே கண்கள் கனவில் நீந்தியதே ஆழம் தொட தொட தொட தொட தொட தொட தொட தொட மூழ்கி நானும் முத்தெடுக்கிறேன்

பெண்: விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே

ஆண்: பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது

பெண்: தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே

ஆண்: ஆ பட்டாம்பூச்சி பறக்குதே என்னை துப்பட்டாவில் இழுக்குதே பட்டாம்பூச்சி பறக்குதே என்னை துப்பட்டாவில் இழுக்குதே

பெண்: ...........

ஆண்: காற்றும் நீரும் வேண்டாம் உன் கண்ணின் பார்வை போதும் கண்ணே சொர்க்கம் வேண்டாம் உன் மடியில் சாய்ந்தால் போதும்

பெண்: காலம் ஓடிட வேண்டாம் இந்த நிமிடம் நெஞ்சினில் போதும் கண்ணா வார்த்தைகள் வேண்டாம் உன் மௌனம் மட்டும் போதும்

பெண்: பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பட்டாம்பூச்சி பறக்குதே இழுக்குது இழுக்குது இழுக்குது என் துப்பட்டாவை இழுக்குதே

பெண்: காதல் உயிரை ஊன்றியதே நெஞ்சில் பூக்கள் பூக்கிறதே வாசம் தொட தொட தொட தொட தொட தொட தொட தொட வாசல் தேடி வாழ்வே வந்ததே

ஆண்: ஓ ஹோ தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே

பெண்: பட்டாம்பூச்சி பறக்குதே உன்னை துப்பட்டாவில் இழுக்குதே பட்டாம்பூச்சி பறக்குதே உன்னை துப்பட்டாவில் இழுக்குதே

பெண்: தொட்டு தொட்டு பிடிக்குதே அது வண்ணம் கொட்டி சிரிக்குதே விட்டு விட்டு தொட்டு தொட்டு பற பற பற பற பறவென பறக்கிறதே

பெண்: மேகமாய் மிதக்குது என் தேகம் வானத்தை குடிக்குது என் தாகம்

ஆண்: விண்ணோடு விண்ணோடு என் கால்கள் பறக்கிறதே யே ஹே யே ஹே

ஆண்: தோளோடு தோளோடு ரெக்கைகள் முளைக்கிறதே யே ஹே யே ஹே

ஆண்: ..........

Male: Wow hu wow hu wow hahun Wow hu wow hu wow hahun Wow hu wow hu wow hahun Ohoo.wow hu wow hu wow

Male: Pattampoochi parakkuthae Ennai thuppattavil izhukuthae Pattampoochi parakkuthae Ennai thuppattavil izhukuthae

Male: Ah thottu thottu pidikuthae Adhu vannam kotti sirikkuthae Vittu vittu thottu thottu Para para para para Paravena parakkirathae

Male: Megamaai mithakuthu En dhegam Vaanathai kudikuthu En thaagam

Male: Vinnodu vinnodu En kaalgal parakkirathae

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Male: Tholodu tholodu Rekkaigal mulaikkirathae

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Female: Hei Pattampoochi parakkuthae Unnai thuppattavil izhukuthae Pattampoochi parakkuthae Unnai thuppattavil izhukuthae

Female: Unnai santhithenae Naan ennai santhithenae Urangumbothu kooda Un perai sinthithenae

Male: Unnai santhithenae Pudhu ulagam santhithenae Un kangal santhithenae En kaadhal santhithenae

Male: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Pattampoochi parakkuthae Izhukuthu izhukuthu Izhukuthu izhukuthu Thuppattavai izhukuthae

Male: Kaadhal ennai theendiyathae Kangal kanavil neenthiyathae Aazham thoda thoda thoda thoda Thoda thoda thoda thoda Moozhgi naanum muthedukkiren

Female: Vinnodu vinnodu En kaalgal parakkirathae

Male: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Female: Tholodu tholodu Rekkaigal mulaikkirathae

Male: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Male: Aah pattampoochi parakkuthae Ennai thuppattavil izhukuthae Pattampoochi parakkuthae Ennai thuppattavil izhukuthae

Female: Yayi yayi yayi yayi Yayi yayi yayi yaai Yayi yayi yayi yayi Yayi yayi yayi yaai

Male: Kaatrum neerum vendaam Un kannin paarvai podhum Kannae sorgam vendaam Un madiyil saainthaal podhum

Female: Kaalam odida vendaam Indha nimidam nenjinil podhum Kanna vaarthaigal vendaam Un mounam mattum pothum

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Pattampoochi parakkuthae Izhukuthu izhukuthu izhukuthu En thuppattavai izhukuthae

Female: Kaadhal uyirai oondriyathae Nenjil pookkal pookirathae Vaasam thoda thoda thoda thoda Thoda thoda thoda thoda Vaasal thaedi vaazhvae vanthathae

Male: Vinnodu vinnodu En kaalgal parakkirathae

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Male: Oh ho tholodu tholodu Rekkaigal mulaikkirathae

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Female: Pattampoochi parakkuthae Unnai thuppattavil izhukuthae Pattampoochi parakkuthae Unnai thuppattavil izhukuthae

Female: Thottu thottu pidikuthae Adhu vannam kotti sirikkuthae Vittu vittu thottu thottu Para para para para Paravena parakkirathae

Female: Megamaai mithakuthu En dhegam Vaanathai kudikuthu En thaagam

Male: Vinnodu vinnodu En kaalgal parakkirathae. Ae..hey ey hey

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Male: Tholodu tholodu Rekkaigal mulaikkirathae. Ae..hey ey hey

Female: Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu Parakkuthu parakkuthu

Male: Wow hu wow hu wow hahun Wow hu wow hu wow hahun Wow hu wow hu wow hahun Ohoo.wow hu wow hu wow

Other Songs From Thenavattu (2008)

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamilpaa

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil tamil song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • vennilave vennilave song lyrics

  • master movie lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • tamil melody songs lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • karaoke with lyrics tamil

  • master tamil lyrics

  • lyrics tamil christian songs

  • sister brother song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • a to z tamil songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • kadhal kavithai lyrics in tamil