Aathaadi Allikodi Song Lyrics

Thendral Sudum cover
Movie: Thendral Sudum (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட

குழு: ஆஅ...

பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி

பெண்: ஈரமான ஆடைதான் பாரமாகக் கூடுதே ஓசை செய்யும் நீர் அலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே கூச்சம் இன்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளைதான் நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ண லீலைதான்

பெண்: வாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைக் கூட உந்தன் தோள் மேல் சாய வெள்ளம் தேன் போல் பாய

குழு: ஆஅ..

பெண்: நேற்று வந்த நாயகி ஆற்றில் மூழ்கி ஓடினாள் நீண்ட கால காதலி நெஞ்சில் நின்று ஆடினாள் வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு

பெண்: மேன் மேலும் மோகங்கள் கூட நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட என்னை நீ தான் தீண்ட உன்னை நான்தான் வேண்ட

Female: Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada

Chorus: Aaa...

Female: Aathaadi alli kodi Poothaadum malli chedi

Female: Eeramaana aadai thaan Baaram aaga koodudhae Osai seiyum neer alai Aasai nenjai thoondudhae Koocham indri jodiyaai Neechal podum velai thaan Naanum neeyum kaanalaam Naalum krishna leelai thaan

Female: Vaadaamal naan ingu vaada Inbam vaaraadho nee ennai kooda Undhan thol mel saaya Vellam thaen pol paaya

Female: Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada

Chorus: Aaa...

Female: Netru vandha naayagi Aatril moozhgi odinaal Neenda kaala kaadhali Nenjil nindru aadinaal Vaari vaari ennai nee maarbil mella thaangidu Paarijaadha pookkalil oorum thaenai vaangidu

Female: Maen melum mogangal kooda Nenjil yaedhaedho ennangal oda Ennai nee thaan theenda Unnai naan thaan vaenda

Female: Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada

Chorus: Aaa...

Female: Aathaadi alli kodi Pootthaadum malli chedi

Other Songs From Thendral Sudum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • master vaathi raid

  • viswasam tamil paadal

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil happy birthday song lyrics

  • enjoy en jaami lyrics

  • enjoy enjaami song lyrics

  • veeram song lyrics

  • google google song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • hanuman chalisa tamil translation pdf

  • kaatrin mozhi song lyrics

  • anthimaalai neram karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • karnan lyrics tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • master vijay ringtone lyrics