Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு ராஜா என் பின்னோடு வந்தான் அடி நீ தான் என் ராஜாத்தி என்றான் இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு: ஹே...
பெண்: இதில் நீதான் கண் போடாதே மானே
குழு: ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான் அடி நீ தான் என் ராஜாத்தி என்றான் இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு: ஹே..
பெண்: இதில் நீதான் கண் போடாதே மானே
குழு: ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
கைதட்டல்கள்: ...........
பெண்: நெளியும் வளையும் இடையும் மலரும் கொடி போல் வளையுமே
பெண்: அழகின் முழுமை வடிவம் அதுவும் இவளால் முடியுமே
பெண்: ஏன் மமதை உனை நான் ஜெயிப்பேன்
பெண்: நான் நினைத்தால் அதையே முடிப்பேன்
பெண்: மேல் நாட்டு மானே மோதாதே வீணே
பெண்: நான் போடும் திட்டங்கள் நான் போடும் வட்டங்கள் புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண்: ஒரு ராஜா என் பின்னோடு வந்தான் அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
பெண்: இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு: ஹே.
பெண்: இதில் நீதான் கண் போடாதே மானே
குழு: ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
குழு: தூ துரு ருருத் துரூ தூ துரு ருருத் துரூ தூ துரு ருருத் துரூ தூ துரு ருருத் துரூ துத்துத் துருத்து துருத்து துருத்துரூ துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
பெண்: சரசம் புரியும் எவனும் உரசும் உடல்தான் உருகுமே
பெண்: சபலம் விளையும் மனதில் விரகம் கடல் போல் பெருகுமே
பெண்: யார் உலகில் எனைப் போல் அழகி
பெண்: நான் புதிதாய் எடுத்தேன் பிறவி
பெண்: நான் இங்கு ஆட ஊர் ஆடும் கூட
பெண்: யார் பக்கம் யார் என்று நீ பார்க்கும் நாள் உண்டு புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு: ஹோய்
பெண்: அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
குழு: ஹொய் ஹொய்
பெண்: இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு: ஹே.
பெண்: இதில் நீ தான் கண் போடாதே மானே
குழு: ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண்: அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு: ஹொய்
பெண்: அடி நீதான் என் ராஜாத்தி என்றான்

Female: Oru raajaa en pinnodu vandhaan Adi nee thaan raajaathi endraan Ini ingae en raajaangam thaanae
Chorus: Hae.
Female: Idhil nee thaan Kann podaadhae maanae
Chorus: Hae Lambae lambae lambae lambae lambae Lambae lambae lambae lambae lambae
Female: Andha raajaa en pinnodu vandhaan Adi nee thaan raajaathi endraan Ini ingae en raajaangam thaanae
Chorus: Hae.
Female: Idhil nee thaan Kann podaadhae maanae
Chorus: Hae Lambae lambae lambae lambae lambae Lambae lambae lambae lambae lambae
Claps: ...........
Female: Neliyum valaiyum idaiyum Malarum kodi pol valaiyumae
Female: Azhagin muzhumai vadivam Adhuvum ivalaal mudiyumae
Female: Yen mamadhai unai naan jeyippen
Female: Naan ninaithaal adhaiyae mudippen
Female: Mel naattu maanae modhaadhae veenae
Female: Naan podum thittangal Naan podum vattangal Puriyumadi mudivil adhu theriyumadi
Female: Oru raajaa en pinnodu vandhaan Adi nee thaan raajaathi endraan
Female: Ini ingae en raajaangam thaanae
Chorus: Hae.
Female: Idhil nee thaan Kann podaadhae maanae
Chorus: Hae Lambae lambae lambae lambae lambae Lambae lambae lambae lambae lambae
Chorus: Thoo thuru ruruth thuroo Thoo thuru ruruth thuroo Thoo thuru ruruth thuroo Thoo thuru ruruth thuroo Thutthuth thurutthu thurutthu thurutthuroo Thutthuth thurutthu thurutthu thurutthuroo
Female: Sarasam puriyum evanum Urasum udal thaan urugumae
Female: Sabalam vilaiyum manadhil Viragam kadal pol perugumae
Female: Yaar ulagil enai pol azhagi
Female: Naan pudhidhaai eduthaen piravi
Female: Naan ingu aada oor aadum kooda
Female: Yaar pakkam yaar endru Nee paarkkum naal undu Puriyumadi mudivil adhu theriyumadi
Female: Andha raajaa en pinnodu vandhaan
Chorus: Hoi
Female: Adi nee thaan raajaatti endraan
Chorus: Hoi hoi
Female: Ini ingae en raajaangam thaanae
Chorus: Hae.
Female: Idhil nee thaan Kann podaadhae maanae
Chorus: Hae Lambae lambae lambae lambae lambae Lambae lambae lambae lambae lambae
Female: Andha raajaa en pinnodu vandhaan
Chorus: Hoi
Female: Adi nee thaan raajaatti endraan
Chorus: Hoi hoi
google google panni parthen ulagathula song lyrics in tamil
movie songs lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil karaoke songs with lyrics
master movie lyrics in tamil
love lyrics tamil
tamil new songs lyrics in english
old tamil karaoke songs with lyrics free download
malare mounama karaoke with lyrics
tamilpaa
master tamil padal
vennilave vennilave song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
kadhal psycho karaoke download
tamil bhajan songs lyrics pdf
ithuvum kadanthu pogum song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
master lyrics in tamil