Pachaiyappa Pachaiyappa Song Lyrics

Thendral Varum Theru cover
Movie: Thendral Varum Theru (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Gangai Amaran and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா
குழு: பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா

ஆண்: ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச அட வேணா லச்சையப்பா

குழு: பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா..ஆ...
ஆண்: பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா.ஆ..

ஆண்: பஸ்ஸு காரு ரோடு எங்கும் பொண்ணா போகுது
குழு: அத பாத்து பாத்து மனசு எல்லாம் புண்ணா போகுது

ஆண்: பொகைய விட்டு புண்ணு பட்ட மனச ஆத்துடா
குழு: நீ பொண்டாட்டி கட்டும் முன்னே ஒடம்ப தேத்துடா

ஆண்: பரமசிவன் ஸ்கூட்டர் எது
குழு: காள மாடுடா
ஆண்: நம்ம பார்வதியின் டாட்டர் ஒரு
குழு: எலும்பு கூடுடா

ஆண்: தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா
குழு: நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா

ஆண்: பழனியப்பா பழனியப்பா
குழு: அட ஊர் முழுக்க கழனியப்பா
ஆண்: பழனியப்பா பழனியப்பா ஊர் முழுக்க கழனியப்பா

குழு: தேடுறது எளநியப்பா எளநியப்பா எளநியப்பா
ஆண்: பச்சையப்பா...
குழு: ஹேஹே ஹேஹே.

ஆண்: பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா.ஆ.. பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா.ஆ..

ஆண்: கடலப் பயிரு ஜொள்ளு நீரில் நல்லா வெளையும்டா
குழு: ஒரு வெடலப் புள்ள மொறச்சுப் புட்டா டல்லா போகும்டா

ஆண்: ஆராரோ ஆரிராரோ பாட்டுப் பாடுடா
குழு: இதுல அரியர்ஸு வச்சவன கூட்டு சேருடா

ஆண்: சப்ஜக்டு புரியலன்னா கொஞ்சம் சொதப்புவான்
குழு: அத சரியாக புரிஞ்சவனோ ரொம்ப சொதப்புவான்

ஆண்: பக்கத்துல நெருங்கிப் பாரு கொதிக்கும் பாலுடா
குழு: கொஞ்சம் பழகிப் பாரு பேசிப் பாரு நீரு மோருடா

ஆண்: நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
குழு: காதலுக்கு தாட்ஸ எடு
ஆண்: நோட்ஸ் எடு நோட்ஸ் எடு காதலுக்கு தாட்ஸ எடு

குழு: அடிக்காம ஆள விடு ஆள விடு ஆள விடு
ஆண்: பச்சையப்பா.ஹேஹே ஹேஹே

Chorus: ......

Male: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa
Chorus: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa

Male: Oru kannu vechcha en karisal mochcha Kurunthaadi vechcha kadhal pichcha Ada venaa lachchaiyappaa

Chorus: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa..
Male: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa..

Male: Bus-u car-u road engum Ponnaa poguthu
Chorus: Adha paaththu paaththu manasu ellaam Punnaa poguthu

Male: Pogaiya vittu punnu patta Manasa aaththudaa
Chorus: Nee pondatti kattum munnae Odamba thaeththudaa

Male: Paramasivan scooter edhu
Chorus: Kaala maadudaa
Male: Namma paarvathiyin daughter oru
Chorus: Elumbu koodudaa

Male: Devadass-u aavi ippo ingae irukkuthadaa
Chorus: Namma ladies-u hostellilae suththi varuthudaa

Male: Pazhaniyappaa pazhaniyappa
Chorus: Ada oor muzhukka kazhaniyappaa
Male: Pazhaniyappaa pazhaniyappa Oor muzhukka kazhaniyappaa

Chorus: Thedurathu elaniyappaa elaniyappaa elaniyappaa
Male: Pachchaiyappaa.
Chorus: Haehae haehae..

Male: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa.. Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa..

Male: Kadala payiru jollu neeril Nallaa velaiyumadaa
Chorus: Oru vedala pulla morachchupputtaa Dull-aa pogumdaa

Male: Aaraaro aariro paattu paadudaa
Chorus: Idhula ariyars-u vachchavana koottu serudaa

Male: Subject-tu puriyalainnaa konam sodhappuvaan
Chorus: Adha sariyaaga purinjavano romba sodhappuvaan

Male: Pakkaththula nerungi paaru kothikkum paaludaa
Chorus: Konjam pazhagi paaru pesi paaru neeru moruda

Male: Notes edu notes edu
Chorus: Kadhalukku thoughts edu
Male: Notes edu notes edu Kadhalukku thoughts edu

Chorus: Adikkaama aala vidu aala vidu aala vidu
Male: Pachchaiyappa..haehae haehae

Male: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa
Chorus: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa

Male: Oru kannu vechcha en karisal mochcha Kurunthaadi vechcha kadhal pichcha Ada venaa lachchaiyappaa

Chorus: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa..
Male: Pachchaiyappa pachchaiyappaa Intha olagam pachchaiyappaa..aa..

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • tamil songs english translation

  • thalapathi song in tamil

  • kayilae aagasam karaoke

  • vijay sethupathi song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • master tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • lyrics tamil christian songs

  • soorarai pottru song lyrics

  • sarpatta parambarai songs list

  • maara song tamil

  • kadhal psycho karaoke download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christmas songs lyrics

  • sarpatta lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • kutty story in tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics