Unnai Pola Chinnapulla Song Lyrics

Thendral Varum Theru cover
Movie: Thendral Varum Theru (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: ‘Kovai’ Soundararajan, Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல ஆண்
குழு: ஆமாமா அப்படிப் போடு ஆசைய பாட்டுல பாடு
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள பெண்
குழு: அம்மம்மா அப்படிப் போடு ஆனந்தக் கும்மிகளோடு

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள

ஆண்: சந்திரரும் சூரியரும் உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ...

பெண்: சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ...

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஆண்
குழு: ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண்
குழு: உள்ள புள்ள எந்தப் புள்ள

ஆண்: ஒத்தையில போற புள்ள உன் துணைக்கு நான் வரவா ரோட்டு வழி போற புள்ள பாட்டு கட்டி நான் தரவா

பெண்: காவலுக்கு வாரவரே களவு செய்யப் பார்ப்பதென்ன பாட்டுக் கட்டித் தாரதுன்னா பரிசச் சேல நீ தரணும்

ஆண்: {கண்ணால பாத்ததுமே காலும் கையும் ஆடுதே கத்தாழ முள்ளு குத்தி காதல் நெஞ்சு வாடுதே} (2)

பெண்: முந்தான காத்தடிக்க மோகத்துல நான் துடிக்க ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல

பெண்: கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா கொல்லி மலைத் தேன் கெடைக்கும் மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா கண்ணுக்குள்ள மீன் துடிக்கும்

ஆண்: தண்ணி குடம் நீ சுமந்தா தளும்புது எம் மனசு தாவணிய நீ புழிஞ்சா தத்தளிக்கும் என் வயசு

பெண்: {செந்தாழம் பூவுக்குள்ளே நாகம் ஒன்னு போகுதே சிங்காரத் தீவுக்குள்ளே மோகம் ஒன்னு வேகுதே} (2)

ஆண்: அஞ்சாதே எம் மயிலே ஆளான பூங்குயிலே ஓ...ஓ...ஓ..ஓஹோஹோ....

பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண்
குழு: உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஆண்
குழு: ஊருக்குள்ள கண்டதில்ல

பெண்: சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
ஆண்: சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ...

குழு: தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய் தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா

ஆண்
குழு: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல பெண்
குழு: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள

Male: Unna pola chinna pulla Oorukkulla kandathilla Unna vittu em manasu Vera pakkam ponathilla Thanthanana thanthananannaa thanthaanannaanaa Thanthanana thanthananannaa thanthaanannaanaa

Male: Unna pola chinna pulla Oorukkulla kandathilla Male
Chorus: Aamaamaa appadi podu Aasaiya paattula paadu
Female: Unnudaiya nenjukkulla Ulla pulla entha pulla Female
Chorus: Ammammaa appadi podu Aanantha kummigalodu

Male: Unna pola chinna pulla Oorukkulla kandathilla
Female: Unnudaiya nenjukkulla Ulla pulla entha pulla

Male: Chanthirarum sooriyarum Unna santhikka vanthaanga hoi Santhanaththil thanga radham senju Thanthuttu ponaanga.aa.

Female: Chanthirarum sooriyarum Namma santhikka vanthaanga hoi Santhanaththil thanga radham senju Thanthuttu ponaanga.aa.

Male: Unna pola chinna pulla Male
Chorus: Oorukkulla kandathilla
Female: Unnudaiya nenjukkulla Female
Chorus: Ulla pulla entha pulla

Male: Oththaiyila pora pulla Un thunaikku naan varavaa Rottu vazhi pora pulla Paattu katti naan tharavaa

Female: Kaavalukku vaaravarae Kalavu seiyya paarpathenna Paattu katti thaarathunnaa Parisa sela nee tharanum

Male: {Kannaala paaththathumae Kaalum kaiyum aaduthae Kaththaazha mullu kuththi Kadhal nenju vaaduthae} (2)

Female: Munthaana kaaththadikka Mogaththula naan thudikka Oho oho ohoohoho

Male: Unna pola chinna pulla Oorukkulla kandathilla
Female: Unna vittu em manasu Vera pakkam ponathilla

Female: Konji konji pesa vanthaa Kolli malai thaen kedaikkum Minji kinji ponathunnaa Kannukkulla meen thudikkum

Male: Thanni kudam nee sumanthaa Thalumbuthu em manasu Thaavaniya nee puzhinjaa Thaththalikkum en vayasu

Female: {Senthaazham poovukkullaae Naagam onnu poguthae Singaara theevukkullae Mogam onnu veguthae} (2)

Male: Anjaathae em mayilae Aalaana poonguyilae Oo..oo...oo..ohoho...

Female: Unnudaiya nenjukkulla Female
Chorus: Ulla pulla entha pulla
Male: Unna pola chinna pulla Male
Chorus: Oorukkulla kandathilla

Female: Chanthirarum sooriyarum Namma santhikka vanthaanga hoi
Male: Santhanaththil thanga radham senju Thanthuttu ponaanga.aa.

Chorus: Thanthanana thanthananannaa thanthaanannaanaa.hoi Thanthanana thanthananannaa thanthaanannaanaa

Male
Chorus: Unna pola chinna pulla Oorukkulla kandathilla Female
Chorus: Unnudaiya nenjukkulla Ulla pulla entha pulla

Similiar Songs

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil lyrics video

  • karaoke songs with lyrics in tamil

  • kutty pattas full movie download

  • kannalane song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • kanakangiren song lyrics

  • kannana kanne malayalam

  • tamil song in lyrics

  • aalapol velapol karaoke

  • uyirae uyirae song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • hello kannadasan padal

  • tamil song meaning

  • tamil songs lyrics with karaoke

  • rakita rakita song lyrics

  • maara song tamil lyrics

  • poove sempoove karaoke with lyrics