Emma Anthi Mayakama Song Lyrics

Thendrale Ennai Thodu cover
Movie: Thendrale Ennai Thodu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: எம்மா அந்தி மயக்கமா இந்த மாமா வந்த நெருக்கமா

ஆண்: அடி என்னமா கண்ணு எங்கிட்ட சொல்லு அட கொஞ்சம் நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு

ஆண்: அடி என்னமா கண்ணு எங்கிட்ட சொல்லு அட கொஞ்சம் நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு யே

ஆண்: மூடு நல்ல மூடுதான் . போடு சக்க போடுதான் ஆடு நம்ம கூடத்தான் ஆசை வெள்ளம் ஓடத்தான்

ஆண்: வளையனும் நெளியனும் பூங்கொடி குலுங்கனும் குதிக்கனும் மாங்கனி கையும் காலும் ஒன்னா பின்ன கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன மெல்ல தான் துள்ளத்தான் என்ன நான் சொல்லத்தான்

ஆண்: அடி என்னமா கண்ணு எங்கிட்ட சொல்லு அட கொஞ்சம் நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு ஹேய்

ஆண்: நேற்று ஒரு மாலதி இன்று ஒரு மைதிலி நாளை ஒரு மோகினி நாளும் ஒரு காதலி

ஆண்: இது ஒரு தனி வகை ஜாதகம் இளமையில் புது புது நாடகம் அன்பே வா வா கண்ணே வா வா வண்டை தேடும் வண்ண பூவா கன்னி தேன் பொங்கதான் அள்ளி தான் உண்ணத்தான்

Male: Yemmaa andhi mayakkamaa Indha mama vandha nerukkamaa

Male: Adi ennamma kannu Engkitta sollu Ada konjam naan konja Kitta thaan nillu

Male: Yemmaa andhi mayakkamaa Indha mama vandha nerukkamaa

Male: Adi ennamma kannu Engkitta sollu Ada konjam naan konja Kitta thaan nillu.eh

Male: Moodu nalla mooduthaan Podu sakka poduthaan Aadu namma koodaththaan Aasai vellam odaththaan

Male: Valaiyanum neliyanum poongkodi Kulungkanum kuthikkanum maangkani Kaiyum kaalum onnaa pinna Kannam rendum ponnaa minna Mella thaan thullaththaan Enna naan sollaaththaan

Male: Yemmaa andhi mayakkamaa Indha mama vandha nerukkamaa

Male: Adi ennamma kannu Engkitta sollu Ada konjam naan konja Kitta thaan nillu.heii

Male: Netru oru malathi Indru oru maithili Naalai oru mohini Naalum oru kaadhali

Male: Idhu oru thani vagai jaathagam Ilamaiyil puthu puthu nadagam Anbae vaa vaa kannae vaa vaa Vandai thaedum vanna poovaa Kanni thaen pongathaan Alli thaan unnaththaan

Male: Yemmaa andhi mayakkamaa Indha mama vandha nerukkamaa

Male: Adi ennamma kannu Engkitta sollu Ada konjam naan konja Kitta thaan nillu.heii

Other Songs From Thendrale Ennai Thodu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil music without lyrics free download

  • thamizha thamizha song lyrics

  • old tamil songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • bigil song lyrics

  • tamil thevaram songs lyrics

  • lyrics song download tamil

  • tamil lyrics video song

  • songs with lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • tamil songs lyrics whatsapp status

  • kanne kalaimane song karaoke with lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • thoorigai song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • karaoke songs in tamil with lyrics

Recommended Music Directors